Kinniyans FC

Kinniyans FC

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kinniyans FC, Sports Team, Doha.

🏆 𝗖𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻𝘀 𝗼𝗳 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗢𝗿𝘆𝘅 𝗦𝘂𝗽𝗲𝗿 𝗖𝘂𝗽 𝟮𝟬𝟮𝟰! 🏆 𝟮𝗻𝗱 𝗥𝘂𝗻𝗻𝗲𝗿-𝘂𝗽 𝗞𝗮𝗻𝗮𝗴𝗶 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀 𝗖𝗹𝘂𝗯 𝗤𝗮𝘁𝗮𝗿 𝗧𝗥𝗢𝗣𝗛𝗬-𝟮𝟬𝟮𝟱! 🥉
KINNIYANS FC🇶🇦
🏆Champions of Mandur Arun Mani Super Cup 2025🥇

04/08/2026

Happy Birthday,Fawsan Salah Fs! 🥳🎂 May Allah bless you with good health, happiness, and success always. 🤲🎉

26/07/2026

🏆⚽ வரலாற்றுச் சாதனை படைத்த கிண்ணியா இளைஞர் கால்பந்தாட்ட அணிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டி

League Match
Trincomalee 🆚 Jaffna
1 – 0 ✅

Quarter Final
Trincomalee 🆚 Mullaitivu
1 – 0 ✅

Semi Final
Trincomalee 🆚 Kilinochchi
2 – 0 ✅

Final
Trincomalee 🆚 Mannar
2 – 0 🏆✅

36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று, கிண்ணியாவிற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் மற்றும் நிர்வாகத்தினருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்கள் அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் கடின உழைப்பின் பலனாக இந்த மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

இனியும் பல வெற்றிகளைப் பெற்று கிண்ணியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்க்க, எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன். 🤲

💚 🇶🇦 Qatar Kinniyans FC சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்! 💚

🏆 CHAMPIONS 2026 ⚽
Congratulations! Keep making Kinniya proud! 🎉

Kinniyans FC Kinniya Football League -கிண்ணியா உதைபந்தாட்ட சம்மேளனம் Pioneers Sports Club-KinniyaNova Sports

19/07/2026

“Happy Birthday, Fayalas! 🎉 Local Fayalas
You are one of the best members of our team. Wishing you happiness, success, and good health always.

Photos from Kinniyans FC's post 15/07/2026

🏆⚽ சம்பியனாக மகுடம் சூடியது கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலய அணி!

அகில இலங்கைப் பாடசாலைகள் கால்பந்துச் சங்கம் நடத்திய பிரிவு–2, 20 வயதிற்குட்பட்ட தேசிய உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி 2026 ஜூலை 12 அன்று கொழும்பு St. Peter’s கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் De Mazenod கல்லூரி அணியை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலய அணி, தேசிய மட்ட U-20 பிரிவு–2 சம்பியன் பட்டத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றியது.

இது, தேசிய மட்டத்தில் அல் அமீன் மகா வித்தியாலயத்திற்கு கிடைத்த 6ஆவது சம்பியன் பட்டமாகும்.

தேசிய மட்டத்தில் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த இந்த மகத்தான வெற்றியைப் பெற்ற அல் அமீன் மகா வித்தியாலய அணியின் வீரர்களுக்கும், அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர் திரு. நஃபீர் (Mr. Nafeer) அவர்களுக்கும், பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கும் Qatar Kinniyans FC சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🏅 சிறந்த கோல் காப்பாளர் (Best Goalkeeper):
A.M. Afas

⭐ தொடரின் சிறந்த வீரர் (Best Player):
M. Manas

வாழ்த்துக்கள், அல் அமீன் மகா வித்தியாலயம்! ✨

உங்கள் வெற்றிப் பயணம் தொடர்ந்து பல தேசிய மட்ட சாதனைகளையும் சம்பியன் பட்டங்களையும் வென்றிட Qatar Kinniyans FC சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🎉⚽🏆

14/07/2026

السلام عليكم ورحمة الله وبركاته

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு

*إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ*
*ஜனாஸா நல்லடக்கம்*

புனித உம்ரா கடமையை நிறைவேற்றிவிட்டு தாயகம் திரும்பும் வழியில், கடந்த *12-07-2026* அன்று கட்டார் சர்வதேச விமான நிலையத்தில் வபாத்தான எமது *கிண்ணியா புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சகோதரி சித்தி ஜரீனா* அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று நடைபெறவுள்ளது.

🗓 *நாள்:* 14-07-2026 (செவ்வாய்க்கிழமை)
🕌 *நேரம்:* இஷா தொழுகையைத் தொடர்ந்து
📍 *இடம்:* அபு ஹமூர் மையவாடி (Abu Hamour Cemetery), Qatar.

அல்லாஹ் (ஸுப்ஹானஹு வதஆலா) மர்ஹூமாவின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக. அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் அழகிய பொறுமையை அருள்வானாக. *ஆமீன்.**

#தகவல்
QLK

06/06/2026

New Rules for 2026 World Cup 👇🏽

16/02/2026

𝙋𝙧𝙤𝙪𝙙 𝙢𝙤𝙢𝙚𝙣𝙩 𝙛𝙤𝙧 𝙆𝙞𝙣𝙣𝙞𝙮𝙖!

🇱🇰⚽ 6 𝙩𝙖𝙡𝙚𝙣𝙩𝙚𝙙 𝙥𝙡𝙖𝙮𝙚𝙧𝙨 𝙛𝙧𝙤𝙢 𝙆𝙞𝙣𝙣𝙞𝙮𝙖 𝙝𝙖𝙫𝙚 𝙗𝙚𝙚𝙣 𝙨𝙚𝙡𝙚𝙘𝙩𝙚𝙙 𝙩𝙤 𝙧𝙚𝙥𝙧𝙚𝙨𝙚𝙣𝙩 𝙩𝙝𝙚 𝙎𝙧𝙞 𝙇𝙖𝙣𝙠𝙖 𝙐-20 𝙉𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 𝙏𝙚𝙖𝙢 𝙨𝙦𝙪𝙖𝙙.

𝙔𝙤𝙪𝙧 𝙝𝙖𝙧𝙙 𝙬𝙤𝙧𝙠 𝙝𝙖𝙨 𝙥𝙖𝙞𝙙 𝙤𝙛𝙛. 𝙒𝙞𝙨𝙝𝙞𝙣𝙜 𝙮𝙤𝙪 𝙨𝙪𝙘𝙘𝙚𝙨𝙨 𝙖𝙨 𝙮𝙤𝙪 𝙧𝙚𝙥𝙧𝙚𝙨𝙚𝙣𝙩 𝙩𝙝𝙚 𝙣𝙖𝙩𝙞𝙤𝙣 𝙬𝙞𝙩𝙝 𝙥𝙧𝙞𝙙𝙚! 💪

#𝙆𝙞𝙣𝙣𝙞𝙮𝙖 #𝙎𝙧𝙞𝙇𝙖𝙣𝙠𝙖𝙁𝙤𝙤𝙩𝙗𝙖𝙡𝙡 #𝙋𝙧𝙤𝙪𝙙𝙈𝙤𝙢𝙚𝙣𝙩

15/02/2026

“✨🎉 Happy Birthday, Mohamed Risam ! 🎉✨

To one of the finest soul of KINNIYANS FC — your energy, loyalty, and positivity inspire everyone around you.

Wishing you a year filled with success, happiness, and moments that make your heart proud.

Much love from the KINNIYANS FC family!”
🟡🔴

04/02/2026

- 𝙋𝙍𝙊𝙐𝘿 𝙏𝙊 𝘽𝙀 𝘼 𝙎𝙍𝙄𝙇𝘼𝙉𝙆𝘼𝙉 -

Want your business to be the top-listed Gym/sports Facility in Doha?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Doha