இலங்கை கிரிக்கெட் சிங்கம் XI

  • Home
  • Qatar
  • Dawhat al
  • இலங்கை கிரிக்கெட் சிங்கம் XI

இலங்கை கிரிக்கெட் சிங்கம் XI NBN கிரிக்கெட் வலையமைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அடி வாங்குரத்துக்கு அமர்கள வரவேற்பு 😂நான் பாகிஸ்தான் அணிய சொன்னன்.
04/10/2026

அடி வாங்குரத்துக்கு அமர்கள வரவேற்பு 😂
நான் பாகிஸ்தான் அணிய சொன்னன்.

மூன்று மத ஆசிர்வாதம் பெற்று பாகிஸ்தான் மற்றும் முத்தொடர் தொடருக்காக பாகிஸ்தான் நோக்கி படையெடுக்கும்  #சிங்கங்கள்  😳🦁பாகி...
04/10/2026

மூன்று மத ஆசிர்வாதம் பெற்று பாகிஸ்தான் மற்றும் முத்தொடர் தொடருக்காக பாகிஸ்தான் நோக்கி படையெடுக்கும் #சிங்கங்கள் 😳🦁

பாகிஸ்தான் அணியுடன் 3 T20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருடன் விளையாடி, இங்கிலாந்து அணியுடன் முக்கோணத் தொடரும் ஆடவுள்ளார்கள்.

INDIA FAIL TO DEFEND 352 IN MULLANPUR! 🌟 WEST INDIES WON BY 5 WICKETS.An incredible chase from the West Indies after the...
04/10/2026

INDIA FAIL TO DEFEND 352 IN MULLANPUR! 🌟 WEST INDIES WON BY 5 WICKETS.

An incredible chase from the West Indies after they failed to defend a 400+ total in the second ODI. This time, the visitors chase down a massive target to finish the series on a high!

👉 மேலதிக உடனுக்குடனான போட்டி விபரங்களை இங்கே பெறலாம்.
Like and Follow👍 Link 1st Comment

🔥 MATCH DAY IS HERE! 🏏The legends return as WCL Season 3 gets underway with a blockbuster double-header! 💥India Champion...
03/10/2026

🔥 MATCH DAY IS HERE! 🏏

The legends return as WCL Season 3 gets underway with a blockbuster double-header! 💥

India Champions VS Australia Champions
Time: 05.00 PM

Pakistan Champions VS Bangladesh Champions
Time: 09.00 PM

📍 Sharjah Cricket Stadium

Asian Game 2026 இந்த ஆண்டின் இந்தியாவின் தங்கப் பதக்கம் விபரம் 🎉🚨- 🥇 Medal in Women's Cricket ✅- 🥇 Medal in Women's Kabb...
03/10/2026

Asian Game 2026 இந்த ஆண்டின் இந்தியாவின் தங்கப் பதக்கம் விபரம் 🎉🚨

- 🥇 Medal in Women's Cricket ✅
- 🥇 Medal in Women's Kabbadi ✅
- 🥇 Medal in Men's Kabbadi ✅
- 🥇 Medal in Women's Hockey ✅
- 🥇 Medal in Men's Cricket ✅
- 🥇 Medal in Men's Hockey ⏳

Indian dominance in Team Sports 🇮🇳🔥

👉 மேலதிக உடனுக்குடனான போட்டி விபரங்களை WhatsApp Channel and Group ஊடாக பெறலாம்.
Like and Follow 👍 1st Comment Link

India won by 19 runs & clinch Gold Medal in the Asian Games.INDIA WIN THE GOLD MEDAL! 🏅🇮🇳India defeat Pakistan in the As...
03/10/2026

India won by 19 runs & clinch Gold Medal in the Asian Games.

INDIA WIN THE GOLD MEDAL! 🏅🇮🇳

India defeat Pakistan in the Asian Games Final to clinch the Gold Medal! 🔥

An outstanding performance from Team India in both the semi-final and the final. 👏

இலங்கை அணிக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்தது. ஆசியன் போட்டியில் 3வது இடம் பிடித்தார்கள்.Sri Lanka won by 63 runs.
03/10/2026

இலங்கை அணிக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்தது. ஆசியன் போட்டியில் 3வது இடம் பிடித்தார்கள்.

Sri Lanka won by 63 runs.

India posted 211 against Pakistan in Asian Games final. 🚨Abhishek - 61(28).Tilak - 51*(22).Dube - 27(15).Ishan - 20(18)....
03/10/2026

India posted 211 against Pakistan in Asian Games final. 🚨

Abhishek - 61(28).
Tilak - 51*(22).
Dube - 27(15).
Ishan - 20(18).

INDIA SCORED 211/6 IN 20 OVERS Vs PAKISTAN IN ASIAN GAMES FINAL. 🇮🇳

👍 Like and Share
Follow: CRICKET CHANNEL (1st Comment Link)

Game Over 😂🇱🇰India won by 124 runs & into the final for gold medal 🥇
01/10/2026

Game Over 😂🇱🇰

India won by 124 runs & into the final for gold medal 🥇

18 is Sri Lanka’s lowest score at the fall of 5th wicket, the previous being 21 against the same opponent in Visakhapatn...
01/10/2026

18 is Sri Lanka’s lowest score at the fall of 5th wicket, the previous being 21 against the same opponent in Visakhapatnam in 2016.

2016 பின்னர் தன் சாதனையை தானே முறியடித்த இலங்கை 🤔😳

முதல் 5 விக்கெட் வெறுமனே 18 ஓட்டத்தில் வீழ்த்தப்பட்டது. இதற்கு முன்னர் 21 ஆக இருந்தது.

Address

Dawhat Al

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை கிரிக்கெட் சிங்கம் XI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share