kins National

kins National One of the oldest hard ball team in Kinniya and who played more than 100+ matches

இன்று நடைபெற்ற RDS CUP T10 தொடரின் இறுதிப் போட்டியில் Kins National மற்றும் Melbourne அணிகள் மோதின. எமது Kins National அ...
28/07/2024

இன்று நடைபெற்ற RDS CUP T10 தொடரின் இறுதிப் போட்டியில் Kins National மற்றும் Melbourne அணிகள் மோதின. எமது Kins National அணி 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய Kins National அணி 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்களை பெற்றது. 108 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய Melbourne அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.

முழு தொடரிலும் சிறப்பாக விளையாடிய Melbourne அணிக்கு எமது கழகத்தின் வாழ்த்துக்கள். மேலும், இத்தொடரை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி முடித்த பைசல் நகர் RDS மற்றும் கிண்ணியா கிரிக்கெட் வாரியத்திற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Match Summary:

KINS NATIONAL BATTING: 107/4 (10 overs)
Top Scorer: IHAM — 79

MELBOURNE BOWLING:
HASEEM — 2/15 (2 overs)
NIFRAS — 2/13 (2 overs)

TARGET:
108MELBOURNE BATTING: 90/5 (10 overs)

Top Scorers:
RINO — 35
SHAZEY — 30*

KINS NATIONAL BOWLING:
FASMEER — 2/07 (2 overs)

அல்ஹம்துலில்லாஹ்.

13/07/2024

Insha Allah, tomorrow at 1:00 PM, the Zayin Trophy 2024 match organized by Kins National will be held between Kins National and Vavuniya Rambas teams at the Al Irfan ground. We cordially invite everyone to join us for this grand event.

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் நாளை மதியம் 1.00 PM மணிக்கு Kins National நடாத்தும் Zayin Throphy 2024 இனுடைய இறுதிப் ப...
13/07/2024

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் நாளை மதியம் 1.00 PM மணிக்கு Kins National நடாத்தும் Zayin Throphy 2024 இனுடைய இறுதிப் போட்டி Kins National vs Vavuniya Rambas அணிக்கிடையில் அல் இர்பான் மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற இருக்கின்றது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 🏆

Tomorrow ✨
27/06/2024

Tomorrow ✨

Trincomalee District Cricket Association  B Division T20 Tournament 2024 Today We Beat Royal(Kinniya) Match Summary:Roya...
15/06/2024

Trincomalee District Cricket Association B Division T20 Tournament 2024

Today We Beat Royal(Kinniya)

Match Summary:
Royal: 127(20)
kins National: 131-6 (16.4 overs)

Notable Performances:
Riskhan - 51* from 27 balls (6 fours, 1 six)
Warith - 25* from 17 balls (4 fours)

Zayin T20 trophy 2024It's 2 streak win on a knockout format, we beat Annals by 7 wickets.Iham - 46(32)Musni - 20(10)Nowf...
11/06/2024

Zayin T20 trophy 2024

It's 2 streak win on a knockout format, we beat Annals by 7 wickets.

Iham - 46(32)
Musni - 20(10)
Nowfan - 17(27)

Naahir: 4 overs, 5 wickets for 9 runs

🎉 Victory at Thoppur! 🎉🏆 We beat Master Blaster by 7 wickets in the ABC Champion Trophy - 2024! 🏆Master Blaster: 136/8 i...
10/06/2024

🎉 Victory at Thoppur! 🎉

🏆 We beat Master Blaster by 7 wickets in the ABC Champion Trophy - 2024! 🏆

Master Blaster: 136/8 in 20.0 overs
Kins National: 142/3 in 17.0 overs

Man of the Match: Mohamed Najath

What a game! Congrats to the entire team for this fantastic win! Let's keep this momentum going! 💪

Match day ..
04/06/2024

Match day ..

T20 ZAYIN TROPHY 🏆கான விண்ணப்பங்கள் தற்பொழுது வினியோகிக்கப்பட்டு வருகின்றது நிறைய அணிகள் பதிவு செய்திருக்கின்றன குறிப்பி...
23/05/2024

T20 ZAYIN TROPHY 🏆கான
விண்ணப்பங்கள் தற்பொழுது வினியோகிக்கப்பட்டு வருகின்றது நிறைய அணிகள் பதிவு செய்திருக்கின்றன குறிப்பிட்ட பைல்கள் மாத்திரமே பதிவு செய்வதற்காக எஞ்சியிருக்கின்றது. எனவே அவசரமாக இத்தொடரிலே பங்கு பற்ற கூடிய கழகங்கள் விரைவாக சென்று கழகத்தினை பதிவு செய்வதோடு அதற்கான தயார்படுத்தப்பட்டிருக்கின்ற பைலினையும் 5000 ரூபாய் செலுத்தி பெறுவதுடன் விண்ணப்பத் தேதி முடிவடைவதற்கு முன்னர் பைலினை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

Address

Pallikkudiyiruppu Road, Thoppur
Toppur
31250

Website

Alerts

Be the first to know and let us send you an email when kins National posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share