Puttalam Sports Academy - PSA

Puttalam Sports Academy - PSA

Share

Puttalam Sports Academy - PSA was established in 2022 to encourage Puttalamians in national sports...

20/02/2026

♟️ Chess Classes for School Students! ♟️

Puttalam Sports Academy is proud to announce that our Chess Classes are conducted at ISoft Campus, Puttalam every Saturday from 9.00 AM onwards.

🔥 Beginner classes started last week – New students can still join NOW!

If you want your child to improve concentration, strategic thinking, memory power, and decision-making skills, chess is the perfect choice!

📚 What We Offer:
✅ Printed tutes
✅ Comprehensive step-by-step guide
✅ Challenging chess puzzles to master
✅ Internal tournament experience
✅ Certificates for all students
✅ Trophy opportunities
✅ Only 4 months course duration

🎓 After completing the course, all students will receive certificates.

⚠️ Limited seats available!
Admissions will be closed once the batch settles.
If you miss this opportunity, you’ll have to wait for the next batch.

📍 Venue: ISoft Campus, Puttalam
🗓 Every Saturday
⏰ 9.00 AM

Give your child the power to think ahead and stay ahead! ♟️

📞 Contact us now to reserve your seat!
070 640 5385 | 072 286 1857 | 077 710 1446

13/02/2026

⭕நாளை சனிக்கிழமை (14/02/2026) புதிய வகுப்புகள் காலை 10 மணிக்கு ஆரம்பம்.
⭕ 8 - 17 வயதுடைய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
⭕கற்றல் செயற்பாட்டிற்குரிய பொருத்தமான வகுப்பறைகள்.
⭕ தரமான பயிற்றுவிப்பாளர்கள்.
⭕ குறுகிய காலத்தில் நிறைவான பயிற்சிநெறி (4 மாதங்கள்).
⭕ குறைந்த செலவில் கூடிய நன்மைகள்.
⭕ உங்கள் பிள்ளைகளின் உள வளர்ச்சி, சிந்தனா சக்தி, ஞாபக சக்தி, கற்றலில் விருப்பம், பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காணும் நுட்ப முறைகள். என பல்வேறு உளவிருத்தி செயற்பாடுகளை வளர்த்துக் கொள்வதற்கு...

PUTTALAM SPORTS ACADEMY
ISoft Campus
KK Street,
Puttalam.

15/10/2025
18/07/2025

🎓🧠 Chess மற்றும் Scrabble புதிய வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பம்! 🧩♟️
📍 iSoft campus | 6 முதல் 17 வயதுடைய மாணவர்களுக்கு

உங்கள் பிள்ளையின் புரிந்து கொள்ளும் ஆற்றலையும் மூளை விருத்தியினையும் வளர்க்க விரும்புகிறீர்களா?
அவற்றுக்கு ஏற்றாற்போல் 4 மாத பயிற்சி திட்டத்தில் இன்றே இணைந்திடுங்கள் – ஆரம்ப மற்றும் இடை நிலை மாணவர்களுக்காக!

👦👧 வயது : 6 முதல் 17 வரை
📅 ஆரம்பம்: 2025 ஆகஸ்ட்
🕘 நேரம்: சனிக்கிழமைகளில்
📍 இடம்: iSoft campus
💰 கட்டணம்: ரூ.5000/-
📚 உள்ளடக்கம்: பயிற்சி + பயிற்சி பொருட்கள்

📱 ஒவ்வொரு பிரிவுக்குமான தனிப்பட்ட WhatsApp குழுக்களில் இணைந்து கொள்ளுங்கள்!

*Chess:* https://chat.whatsapp.com/LiZtzpMID6b1aooFM8uhlC?mode=r_t

*Scrabble:* https://chat.whatsapp.com/LdXZY8GzacDC3ocl9uQtbx?mode=r_t

🎯 வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளன இன்றே பதிவு செய்யுங்கள்!

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
*Puttalam Sports Academy*
📍 Inoos : 0714405383
📍 Azrin : 0777101446
📍 Naseer : 0722861857

✅ உங்கள் பிள்ளையின் தர்க்கரீதியான சிந்தனை, புதிய சொற்கள், அறிவு மற்றும் விளையாட்டு மூலமாக கற்றல் திறனை மேம்படுத்துங்கள்!

*குறிப்பு -* மாணவர் பெயர், கற்கும் வகுப்பு, பிறந்த திகதி என்பவற்றையும் WhatsApp இல் குறிப்பிடவும்.

Photos from Puttalam Sports Academy - PSA's post 27/12/2024

We are proud to announce that our student, M.N. Nasheeth Jaama, is representing Puttalam Sports Academy in the National Youths Chess Championship Finals 2024. The event is being held at the Horizon Campus Malambe (KCM) from December 27th to 30th, 2024.

Photos from Puttalam Sports Academy - PSA's post 23/12/2024

Puttalam Sports Academy Hosts Successful Scrabble and Chess Tournament Award Ceremony

Puttalam, Sri Lanka – December 23, 2024 – Puttalam Sports Academy proudly hosted an award ceremony on December 21, 2024 at Zahira Primary School, Puttalam, to honor the participants of its recent Scrabble and Chess tournament. The academy, which has been nurturing young minds in Scrabble and Chess for the past two years, conducted the tournament in two age categories: junior and senior.

The event celebrated the outstanding performances of the students, with trophies awarded to the champions and runners-up in each category. Additionally, the academy recognized the achievements of students who participated in an international chess tournament in 2023.

The ceremony was graced by esteemed guests, including Mr. Z.A.Zanhir, Former Assistant Director of Education, who served as the Chief Guest; Mr. A.O.M. Rifaai, Cricket umpire & Coach SriLanka cricket & Association of Cricket Umpires of SriLanka and Scrabble Instructor, who was the Guest Speaker and Mr. Afraz, CEO of iSoft College and Campus Puttalam, who was the Guest of Honor. Their presence added great value to the event and inspired the young participants.

Around 50 students were awarded certificates for their participation and achievements, in the presence of their proud parents. The event was a testament to the academy's commitment to fostering intellectual growth and sportsmanship among the youth of Puttalam.

About Puttalam Sports Academy:

Puttalam Sports Academy is dedicated to promoting intellectual and physical development through various sports and games. Established with the vision of creating a nurturing environment for young talents, the academy offers training in a range of activities including Scrabble, Chess, and other sports. With experienced instructors and a supportive community, the academy aims to instill discipline, strategic thinking, and a love for learning in its students. Over the past two years, the academy has become a cornerstone of the Puttalam community, providing opportunities for students to excel both locally and internationally.

Directors of Puttalam Sports Academy:

Mr. A.J.M. Inoos: Assistant Principal of Asankuddoos Mahavidyalayam, Puttalam, and a specially trained Physical Education instructor.
Mr. M.A. Azren: Teacher of English at St. Mary’s School, Puttalam.
Mr. M.J.M. Naseer: CEO and Managing Director of Ecoz Labs Softwares Pvt Ltd.

For more information, please contact:
Puttalam Sports Academy
070 6405383, 072 2861857, 0714866854

28/06/2024

On Saturdays at 10am-12pm

Photos from Puttalam Sports Academy - PSA's post 15/12/2023

கடந்த 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடந்து முடிந்த யாழ்ப்பாணம் சர்வதேச சதுரங்க போட்டி 2023ல் எமது அகாடெமி சார்பாக கலந்துகொண்ட M.N. Nabeel Jaama, M.N. Nasheeth Jaama, M.N. Naheed Jaama மற்றும் M.F. Amnaan Ahamed ஆகியோர் 10 சுற்றுக்கள் கொண்ட போட்டியில் சர்வதேச தரப்படுத்தல் கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதுரங்க ஜாம்பவான்களுடன் போட்டியிட்டு முறையே 5, 5, 4, 3 என்ற வெற்றிகளை பெற்று எமது மண்ணுக்கும் எமக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.
இவ்வாறான சர்வதேச போட்டி ஒன்றில் எமது மாணவர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும். முதல் முயற்சியிலேயே 5 போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது அசாதாரணமான திறமை உள்ளவர்களால் மட்டுமே முடியும் என்று பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இப்போட்டி நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த அனுப் தேஷ்முக், சேகர் சந்திர சாகு, மற்றும் இலங்கையை சேர்ந்த இசுறு அலகக்கொன் அகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து 5 இலட்சம் ரூபா பணப் பரிசையும் வெற்றிக் கின்னத்தையும் தட்டிச் சென்றனர்.
இப்போட்டி நிகழ்வில் மொத்தமாக 24 இலட்சம் ரூபா பணப் பரிசும் வெற்றிக் கின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: Jaffna District Chess Association

Photos from Puttalam Sports Academy - PSA's post 08/12/2023

இன்று முதல் (8-12-2023) டிசம்பர் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியில் எமது Puttalam Sports Academy சார்பாக எமது மாணவர்களான நபீல் ஜாமா, நஷீத் ஜாமா, நஹீத் ஜாமா, அம்னான் அஹ்மத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். குறித்த போட்டி தொடரில் இலங்கை, இந்தியா, சீனா, நேபால் போன்ற நாட்டு செஸ் வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
எமது சிறார்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்து பிரார்த்திப்போம்.

Photos from Puttalam Sports Academy - PSA's post 03/09/2023

Our kids Nabeel, Nasheeth, Atha, Aysha, Abdurrahman and others are playing today in the second day of the provincial school chess competition. Dua for victory and selection in the national competition.

Want your business to be the top-listed Gym/sports Facility in Puttalam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Puttalam
61300