AL-Jaya

AL-Jaya

Share

Social sports
Social services

19/07/2026

🏆⚽ The Biggest Night in World Football is Here! ⚽🏆

Get ready for an unforgettable football experience as Al Jaya Sports Club proudly presents the FIFA World Cup 2026™ Final – LIVE on the Big Screen!

Bring your family and friends, wear your team colors, and experience every goal, every save, and every unforgettable moment together under the stars.

One Night. One Champion. One History.

See you there! ❤️⚽

10/05/2026

கந்தளாய் பிரதேச செயலக அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அல்புரூனி விளையாட்டுக் கழகத்தை 0: 4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி,

தொடர்ச்சியாக 14வது முறையாக சாம்பியன் பட்டத்தை
ஜாயா விளையாட்டு கழகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது

Photos from AL-Jaya's post 24/03/2026

Golden Days 💛⚽️

18/02/2026

"Congratulations on this well-deserved appoinment! The department is lucky to have your leadership."

Photos from AL-Jaya's post 09/11/2025

கிரிக்கெட்டுனா ஜொலி போய்ஸ்... ஆனால் மைதானத்தில் இன்று ஜாயா போஸ் 😎

இன்று நடைபெற்ற NMK கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் ஜொலி போய்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி ஜாயா விளையாட்டு கழகம் வெற்றிக் கோப்பையை தமதாக்கியது🏆
வாழ்த்துகள் எமது வீரர்களுக்கு! 💪


Photos from AL-Jaya's post 07/09/2025

இலங்கை மகாவலி அதிகார சபையின் வளையங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் "மெதிரிகிரிய" வளையம் சார்பாக கந்தளாய் அல்-ஜாயா விளையாட்டு கழக வீரர்கள் பங்குபற்றினர். இறுதிப் போட்டியில் "எம்பிலிபிட்டி"வளைய வீரர்களுடன் 2:1 எனும் கோல் அடிப்படையில் சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டார்கள்.

இதன் பயிற்றுவிப்பாளராக A.J நிசாமி அவர்களும் சிறப்பு வழிநடத்துணர் ஆக ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி முர்சலீன் யாகூப் அவர்களும் கடமையாற்றினர்.

13/08/2025

எமது விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரரும் விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான A.J நிஸாமி அவர்களின் புதல்வன் ஆமீர் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எமது கழகத்தின் வீரராகவும் எமது பாடசாலையின் பழைய மாணவராகவும் இருக்கின்ற இவருக்கு எமது கழகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Photos from AL-Jaya's post 13/07/2025

Part 3 | Jayans Gathering 👍

Photos from AL-Jaya's post 13/07/2025

Part 2 | Jayans Gathering 👍

Photos from AL-Jaya's post 13/07/2025

Part 1 | Jayans Gathering 👍

Want your business to be the top-listed Gym/sports Facility in Polonnaruwa?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Polonnaruwa