Dampitiya Royals

Dampitiya Royals

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dampitiya Royals, Sports, Dampitiya, Narammala.

08/09/2025

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்றைய தினம் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று எம்மை விட்டும் பிரிந்து சென்ற சகோதரர் கமால்தீன் அவர்கள் எமது ஊருக்கும், சமூக பணிகளிலும் அதிக அக்கறையுடனும்,அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட ஒருவர். சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி தன்னாலான உதவிகளை அள்ளி வழங்கிய ஒருவர். அச் சகோதரரின் இழப்பானது எமக்கும் எமது ஊருக்கும் பாரியதொரு இழப்பாகவே காணப்படுகின்றது. எனவே நாம் அனைவரும் அண்ணாருக்காக இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.ஏக நாயன் அல்லாஹ் அன்னாரது அனைத்து செயல்களையும் ஏற்று அங்கிகரித்து சுவனத்து வாழ்வை வழங்குவானாக.ஆமீன்

Photos from Strike Force 's post 17/12/2024
Photos from Kekunagolla National School's post 20/11/2024
Photos from Dampitiya Royals's post 08/11/2024
05/10/2024

"𝘞𝘦 𝘸𝘰𝘶𝘭𝘥 𝘭𝘪𝘬𝘦 𝘵𝘰 𝘦𝘹𝘵𝘦𝘯𝘥 𝘮𝘺 𝘩𝘦𝘢𝘳𝘵𝘧𝘦𝘭𝘵 𝘤𝘰𝘯𝘨𝘳𝘢𝘵𝘶𝘭𝘢𝘵𝘪𝘰𝘯𝘴 𝘢𝘯𝘥 𝘣𝘦𝘴𝘵 𝘸𝘪𝘴𝘩𝘦𝘴 𝘵𝘰 𝘔𝘰𝘩𝘢𝘮𝘦𝘥 𝘈𝘴𝘫𝘢𝘵𝘩 𝘢𝘯𝘥 𝘦𝘴𝘱𝘦𝘤𝘪𝘢𝘭𝘭𝘺 𝘵𝘰 𝘕𝘢𝘴𝘧𝘢𝘳 𝘔𝘰𝘩𝘢𝘮𝘮𝘦𝘥, 𝘸𝘩𝘰 𝘪𝘴 𝘱𝘳𝘰𝘶𝘥𝘭𝘺 𝘳𝘦𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘪𝘯𝘨 𝘰𝘶𝘳 𝘷𝘪𝘭𝘭𝘢𝘨𝘦 𝘰𝘧 𝘋𝘢𝘮𝘱𝘪𝘵𝘪𝘺𝘢, 𝘪𝘯 𝘵𝘩𝘦 𝘕𝘢𝘵𝘪𝘰𝘯𝘢𝘭 𝘓𝘦𝘷𝘦𝘭 𝘔𝘢𝘳𝘢𝘵𝘩𝘰𝘯 𝘵𝘢𝘬𝘪𝘯𝘨 𝘱𝘭𝘢𝘤𝘦 𝘪𝘯 𝘋𝘢𝘮𝘣𝘶𝘭𝘭𝘢. 𝘔𝘢𝘺 𝘵𝘩𝘦𝘪𝘳 𝘩𝘢𝘳𝘥 𝘸𝘰𝘳𝘬 𝘢𝘯𝘥 𝘥𝘦𝘥𝘪𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘣𝘳𝘪𝘯𝘨 𝘨𝘳𝘦𝘢𝘵 𝘴𝘶𝘤𝘤𝘦𝘴𝘴. 𝘓𝘦𝘵 𝘶𝘴 𝘢𝘭𝘭 𝘱𝘳𝘢𝘺 𝘧𝘰𝘳 𝘵𝘩𝘦𝘪𝘳 𝘷𝘪𝘤𝘵𝘰𝘳𝘺 𝘢𝘯𝘥 𝘴𝘶𝘱𝘱𝘰𝘳𝘵 𝘵𝘩𝘦𝘮 𝘸𝘩𝘰𝘭𝘦𝘩𝘦𝘢𝘳𝘵𝘦𝘥𝘭𝘺. 𝘈𝘭𝘭 𝘵𝘩𝘦 𝘣𝘦𝘴𝘵, 𝘕𝘢𝘴𝘧𝘢r!"

இன்று தம்புள்ளையில் நடைபெற உள்ள தேசிய மட்ட மரத்தன் போட்டியில் கெகுனகொல்ல தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்றும் மாணவர்களான Mohamed Asjath, Nasfar Mohammed ஆகியோர் பங்கு பெறுகின்றனர், குறிப்பாக Nasfar Mohammed, எங்கள் கிராமமான தம்பிட்டியவை பிரதிநிதித்துவம் செய்கிறார்.

இவர்கள் வெற்றி அடைய துஆ செய்து, முழு ஆதரவும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம். வெற்றியுடன் திரும்பி வர வாழ்த்துக்கள் 💪🎉

Want your business to be the top-listed Gym/sports Facility in Narammala?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dampitiya
Narammala