A V F C

A V F C

Share

VOLLEYBALL 🏐 SPORTS TEAM

28/04/2024

HAPPY BIRTHDAY Ismath Imthiyas BROTHER 🎉🎂🎈🎊🎁

எமது A V F C விளையாட்டு கழகத்தின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து எமது கழகத்தோடு இனைந்து செயற்பட்டுக் கொன்டு இருக்கின்றரவரும்…

தற்சமயம் தொழில் நிமித்தம் காரனமாமக வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்ற சகோதரர் Ismath Imthiyas இன்றைய தினம் பிறந்த தினத்தை கொன்டாடுகிறார் …

அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎊🎈🎁

08/03/2024

இன்றைய தினம் புதிய அகவையில் தடம்பதிக்கும் எமது கழகத்தின் இளம் வீரர்களில் ஒருவரான

Mohammad Nasmin அவர்கள் இன்றயை தினம் பிறந்தநாளை கொன்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த வாழ்த்துக்கள்.🎁🎈🎊🎉

நோய் நொடியின்றி நீண்ட தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரா்த்திக்கின்றோம்.🥺🤲🤲

HAPPY BIRTHDAY BROTHER 🎉🎂👑


Happy birthday to Our Junior silent killer All Rounder Mohammad Nasmin 💙

wishing you many many happy returns of the day.

We hope your special day is the beginning. May All yours Dreams come true today and always..

and we wish him a very happy birthday on behalf of our TRY STAR - Pothuhera team.

HAPPY BIRTHDAY BROTHER 🎁🎈🎉🎊🎀

Photos from A V F C's post 06/03/2024

நேற்றைய தினம் எமது பாடசாலையான Meddeketiya Muslim Maha Vidyalaya த்தில் நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டிகளில் அணி முதலாம் இடத்தை பெற்றுக் கொன்டது.

அணியை எமது கழகத்தின் 18 வயதுக்குற்பட்ட அணியின் தலைவர் AC Mansoor Mafas Bai அவர்கள் தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தி இருந்தார்.

மேலும் இல்லங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டியில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிக்காட்டி அணியை வெல்ல வைத்து இருந்தார்.

அவர் சிறப்பான முறையில் அணியை வழிநடத்துவதற்கு அவருக்கு பக்க பலமாக இருந்த இல்ல பொறுப்பாசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அணி வீர்ர்கள் அனைவருக்கும் எமது A V F C விளையாட்டு கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் இல்ல விளையாட்டுப் போட்டியில் 2ம் , 3ம் இடங்களை பெற்றுக் கொன்ட , அணியினருக்கும்

இந்த விளையாட்டு போட்டிகளை திறம்பட நடாத்துவதற்காக பணத்தாலும், பொருளாலும், உழைப்பாலும் சகல விதத்திலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய சகலருக்கும கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

fans

16/02/2024

“ A V F C” கரப்பந்தாட்ட அணியின் வீரரும் , தற்போதைய கழக செயலாலரும்.

எமது விளையாட்டு கழகத்தின் ஆரம்ப நாட்களில் முதல் நபராக எவ்வித எதிர்பார்பார்ப்பும் இன்றி உதவிகளை வாரி வழங்கியவரும்.

எமது அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கரப்பந்தாட்ட போட்டிகளையும் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு முன்னின்று பெரிதும் உதவி புரிந்தவருமான சகோதரர் Mhd Sajith

இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎀🎊🎉🎁🎈

HAPPY BIRTHDAY BROTHER ❤️🎂🎈🎀🎉🎊


Photos from A V F C's post 08/02/2024

A V F C விளையாட்டு கழகத்திற்கு நேற்றய தினம் புதிய கரப்பந்தாட்ட பந்து ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த கரப்பந்தாட்ட பந்தை தற்சமயம் தொழில் நிமித்தம் காரனமாக Qatar 🇶🇦 நாட்டில் வசித்து வருகின்றவரும் A V F C விளையாட்டு கழகத்தின் முதன்மை அனுசரனையாளரும் நிர்வாக அங்கத்தவருமான சகோதரர் Mohammed Hasan Kamil அவர்கள் வழங்கியிருந்தார்.

அவருக்கு எமது கழகம் சார்பாக உனர்வு பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

16/01/2024

எமது A V F C விளையாட்டு கழகத்தின் பிரதான ஸ்தாபகரும் , தற்போதைய பெருளாளரும் ,
கழக உயர் மட்ட ஆலேசனைக் குழு தலைவருமான Rusdhy Mohamed நேற்றைய தினம் திருமன பந்தத்தில் இனைந்து கொன்டார்.

அவருக்கு எமது கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

HAPPY MARRIED LIFE BROTHER 🎈❤️🎁🎊

A thing that everyone looks forward to in life has now happened to you. we all are very happy to this moment. 🖤

wish your happy married life Rusdhy Mohamed 🫂

بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير❤🤲
Congratulations 🫂
On Your Wedding 🕌💍👩‍❤️‍👨

14/01/2024

SPL SESSION - 2️⃣

SEADS PREMIER LEAGUE
(short boundary cricket) 2024

2024 பெப்ரவரி மாதம் SEADS அமைப்பினால் இரண்டாவது தடவையாகவும் உள்ளரங்க CRICKET சுற்றுப் போட்டித் தொடரொன்று ஏற்பாடு செய்துள்ளது…..

போட்டி விதிமுறைகள்.

🚨இந்த போட்டியில் பொதுஹர பிரதேசத்துக்கு உட்பட்ட (Pothuhara, wathakotuwa,Aswayagala) பிரதேசங்களை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ள முடியும்.

🚨போட்டியில் விளையாடவுள்ள வீரர்கள் 2024 ஐனவரி மாதம் 31 திகதிக்கு முன்னர் தங்களை பதிவு செய்து கொள்ள வேன்டும்.

🚨பதிவு வின்னப்ப படிவங்களை IRFAN (nana ) Communications இல் பெற்றுக் கொள்ள முடியும்

🚨வின்னப்ப படிவத்துடன் பதிவுக் கட்டனத்தை கட்டாயம் கையளிக்க வேன்டும்(பதிவுக் கட்டனம் 1000.00)

🚨போட்டிகள் சம்பந்தமான ஏனைய அறிவிப்புக்கள் ஐனவரி 31 திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்

1️⃣. போட்டியானது பெப்ரவரி மாதம் Meddeketiya Muslim Maha Vidyalaya பாடசாலை விளையாட்டு மைதனத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும்….

3️⃣இந்த போட்டியில் மொத்தம் 8அணிகள் பங்கேற்கும். ஒரு அணியில் 8 வீரர்கள் விளையாட முடியும்….

4️⃣ இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 20000.00 பணப்பரிசும் கின்னமும் தோல்வியடைந்த அணிக்கு 10000.00 பணப்பரிசும் கின்னமும் வழங்கப்படும்

5️⃣ போட்டியானது சர்வதேச கிரிகட் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும்.. நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்பதும் குறிப்பிடத்தக்கது….

6️⃣ அனைத்து போட்டிகளும் A V F C என்ற FACEBOOK PAGE வாயிலுடாக நேரடியாக ஒளிபரப்படும் …

🛑 பொதுஹர பிரதேசத்தை சேர்ந்த 18வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் இது வரை பதிவு செய்யவில்லை என்றால் இன்றே உடனடியாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

☎️76 522 4673 - YASSIR MOVLAVI
☎️ 77 852 4413 - ASAM

12/12/2023

A V F C கரப்பந்தாட்ட அணியின் வயதான அனுபவம் வாய்ந்த முன்னனி சிரேஷ்ட வீரரும். அணியின் சிறந்த முன் கள வீரரும். பயிற்றுவிப்பாளர் போன்று இளம் வீரர்களை சிறப்பாக வழிநடாத்திக் கொன்டு இருப்பவரும்

AVFC அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றவருமான இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறர்.

அவருக்கு எமது A V F C கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நோய் நொடியின்றி நீண்ட தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரா்த்திக்கின்றோம்.🥺🤲🤲



01/11/2023

இன்றைய தினம் புதிய அகவையில் தடம்பதிக்கும் எமது கழக உறுப்பினரும், வீரரும் பிரதான அனுசரனையாளர்களில் ஒருவரான

Mohamed Nifhan அவர்கள் இன்றயை தினம் பிறந்தநாளை கொன்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த வாழ்த்துக்கள்.🎁🎈🎊🎉

நோய் நொடியின்றி நீண்ட தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரா்த்திக்கின்றோம்.❤️🤲🤲

HAPPY BIRTHDAY 🎉🎂👑


07/10/2023

“ A V F C” கரப்பந்தாட்ட அணியின் வீரரும் முன்னைய நாள் அணித்தலைவரும் , தற்போதைய அணியின் மேளாளரும்

எமது விளையாட்டு கழகத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாக செயற்பட்டு .தீவிர முயற்சிகளின் பின்னர் விளையாட்டு கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும் .

எமது அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கரப்பந்தாட்ட போட்டிகளையும் தலைமயேற்று வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு பெரிதும் உதவி புரிந்தவரும்.

தற்சமயம் கழகத்தின் உப பெருளாளரும் அணியின் மேளாளரும், கழக உயர் மட்ட ஆலேசனைக் குழு அங்கத்தவரும் எமது பிரதேசத்தின் சிறந்த கிரிகட் கழகமான TRY STAR - Pothuhera அணியின் தற்போதைய தலைவருமானYasir Aadam

இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎀🎊🎉🎁🎈

HAPPY BIRTHDAY BROTHER ❤️🎂🎈🎀🎉🎊


Want your business to be the top-listed Gym/sports Facility in Narammala?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


POTHUHERA ALHITIYAWA
Narammala