15/08/2026
#வாழ்த்துகிறோம்
14.08.2026 திருமணபந்தத்தில் இணைந்த எமது கழகத்தின் வீரரான அவர்களுக்கு கழகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
بارك الله لكما و بارك عليكما و جمع بينكما في خير
Wishing you a happy married life filled with love, laughter, and endless blessings. Best wishes from the Brisbane family ❤️
26/07/2026
#வாழ்த்துகிறோம்
எமது கழகத்தின் வேக பந்துவீச்சாளர் Akaas KN அவர்கள் தென் கிழக்கு பல்கலைகழகத்தின் 18 வது பட்டமளிப்பு விழாவில்
பொறியியல் விஞ்ஞானப் பட்டம் (கௌரவம்)
BSc Engineering (Hons) in Civil Engineering
2nd Upper பிரிவில் பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
அவரது அடைவில் அகமகிழ்ந்து வாழ்த்துகிறது பிரிஸ்பேன் கழகம்.
20/07/2026
கல்முனை பிரதேச செயலக மெய்வலுனர் போட்களில் பிரிஸ்பேன் வீரர்கள் வெற்றி
நேற்று 19.07.2026 நற்பட்டிமுனை அஷ்ரப் மைதானத்தில் இடம்பெற்ற கல்முனை பிரதேச செயலக மெயவலுனர் போட்களில் எமது கழக வீரர்கள் பங்கு கொண்டு திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.
நிகழ்வில் பங்கு கொண்ட
MM. Shazad
உயரம் பாய்தல் - 1ம் இடம்
குண்டு போடுதல் , பரிதுவட்டம் வீசுதல்- 2ம் இடம்
MR. Aiyas Ahamed
10000m ஓட்டம் -1ம் இடம்
5000m - 2ம் இடம்
800m - 2ம் இடம் போன்ற நிகழ்வுகளில் வெற்றியீட்டி மாவட்ட மட்ட நிகழ்வுகு தெரிவானர்.
கழகம் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக
களும். Congratulations Boys
06/07/2026
கடந்த வெள்ளி நிறைவுபெற்ற மாபெரும் MPL - Maruthamunai Premier League தொடரை பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக முன்னின்று நடாத்தி முடித்ததோடு மருதமுனை கிரிக்கட்டினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் மக்கள் அதிகளவு ஈர்க்கவும் பல முயற்சிகளை செய்துவரும் மருதமுனை கிரிக்கட் சங்கத்தின் தலைவர் Asan Manas அவர்களை வாழ்த்தி கெளரவித்த எமது பிரிஸ்பேன் கழகத்தின் தலைவர் .Fous மற்றும் உதவித்தலைவர் .Natheer ஆகியோர்.
29/06/2026
Admin of Brisbane Family Proudly Presents – The Owners of MPL 2026 Table Toppers
We are proud of our Admin Members for leading their teams to the top of the MPL 2026 points table. Their dedication, tactical brilliance, strategic planning, and unwavering commitment have played a vital role in this remarkable achievement.
Reaching the playoffs as table toppers is a testament to their leadership and vision. May their hard work continue to inspire their teams to greater success.
🏏 Congratulations to all the Owners and Admin Members!
All the very best for the MPL 2026 Playoff Games.
May your strategies continue to deliver results, and may your teams rise to the occasion on the biggest stage.
“Great leaders create great teams, and great teams create championship moments.” 🏆🔥
13/06/2026
பிரிஸ்பேன் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னாள் தலைவருமான
மர்ஹூம் MFM. மர்சூக் கடந்தாண்டு இந்நாளில் இறையழைப்பை ஏற்றிருந்தார்.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்திருந்தாலும்
உங்கள் “தொலைநோக்கு சிந்தனை, தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். நீங்கள் எம்முடன் இல்லாவிட்டாலும், உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் இதயங்களில் வாழும்.”
என்றும் நினைவில் • என்றும் எங்கள் இதயங்களில்
பிரிஸ்பேன் குடும்பம்
09/06/2026
#திருமண_நினைவுச்சின்னம்_வழங்குதல்
அண்மையில் திருமணபந்தத்தில் இணைந்த எமது கழகத்தின் சிரேஷ்ட வீரரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான Mufarrad Mohamed அவர்களுக்கு கழகம் சார்பான திருமண நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு அவரது இல்லத்தில் கழகத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கழக நிருவாகிகள் கழகத்தின் சட்ட ஆலோசகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
the Brisbane family ❤️
29/05/2026
#வாழ்த்துகிறோம்
அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளராக தெரிவாகியுள்ள எமது கழகத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் மருதமுனை யாசீர் அரபாத் அவர்களுக்கு பிரிஸ்பேன் கழகம் சார்பில் வாழ்த்துகிறோம்.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் கடந்த 2026.05.26ஆம் திகதி நடைபெற்றது.
இதற்கமையவாக எதிர்வரும் 2026.06.01
ஆம் திகதி திங்கள் முதல் செயற்படும் வண்ணம் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக PM.Yasir Arafath Mohideen கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் செயலாளரினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) கடமையாற்றி தற்போது சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய வருகின்றார்.
26/05/2026
Our Club Social services in charge Thajudeen Mohamed Mufaris owns his fort in
🏏🔥 A Powerful New Force Joins MPL 2026! 🔥🏆
We are absolutely thrilled to officially introduce
🌟 THAJUDEEN MOHAMED MUFARIS (BBA)
Managing Director of B4U Handloom & PLT Gulfi, as our 5th Franchise Team Owner for MPL 2026!🚀✨
The MPL arena is becoming bigger, stronger, and more competitive than ever! 💥
A visionary business leader who built his own successful empire is now stepping into the cricket world with passion, strategy, and leadership 👑💼
Just like the shattered glass theme in the poster, his team is ready to break through every challenge and shatter opponents’ game plans with fearless energy and tactical brilliance 📉🔥
Get ready to witness unmatched passion, smart leadership, and a winning mentality because he is here for…
🚀✨ CREATING A LEGACY THROUGH CRICKET! 🏏🏆
22/05/2026
Our Legal Panel Member owns the team in Anoj Firthows
🔥🏏 The Legal Force Enters the MPL Arena! 🔥
Please welcome our newest Franchise Team Owner,
⚖️ ANOJ FIRTHOWS
(Attorney at Law | Notary Public | Commissioner for Oaths) ✨
A classy and powerful addition to the Maruthamunai Premier League 2026! 🚀🏆
Known for his professionalism, discipline, and sharp strategic mindset, he is now ready to bring his leadership and vision into the world of cricket management 💼🔥
From law to leadership, every move is driven by focus, precision, and ambition — and now it’s time to make an impact on the MPL stage 🧠⚡
His confident presence already speaks volumes… 😎
Now get ready to witness his franchise deliver a true masterclass on the field! 🏏💥