17/09/2024
எமது இல் அதிகூடிய ஆறு ஓட்டங்களை பெற்று TrendZ Hair Studio வினால் வழங்கப்பட்ட 01 one day full package இனை பரிசாகபெற்று பயன்படுத்திய Sifar Nauffer இற்கும் நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
Welcome to our Cric Circuit! We're here to keep you up-to-date with the latest Cricket News.
17/09/2024
எமது இல் அதிகூடிய ஆறு ஓட்டங்களை பெற்று TrendZ Hair Studio வினால் வழங்கப்பட்ட 01 one day full package இனை பரிசாகபெற்று பயன்படுத்திய Sifar Nauffer இற்கும் நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
03/09/2024
Album-1
02/09/2024
2024
Champion- MIMA Sports Club
Runner Up - எலைற் வி.க மருதமுனை
கடந்த இரண்டு நாட்களாக 31.08,01.09 ஆகிய தினங்களில் மசூர்மெளலானா மைதானத்தில் 12 அணிகளை உள்வாங்கி அணிக்கு 11 பேர 7 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுத்தொடர் விமர்சயாக நடைபெற்று முடிவடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
பங்குபற்றிய அனைத்து அணிகளுக்கும் நன்றிகளை கூறுவதோடு சம்பியினாக தெரிவான மிமா அணியினருக்கும் இரண்டாமிடம் பெற்ற எலைட் அணியினருக்கும் Cric C குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
01/09/2024
30/08/2024
ஆண்டாண்டு காலமாக ஆடவர்களின் ஆடைம்தெரிவு மருதமுனை Rizvi Menswear.
மருதமுனை பிரதான வீதியில் ஆடவர்களின் தற்போதைய தரமான தெரிவுகளுடன் குறைந்த விலையில் பிரகாசிக்கிறது Rizvi Menswear .
வண்ண வண்ண ஆடைகளை சிறப்பு Discount களில் பெற்றிட நாடவேண்டிய ஒரே இடம் Rizvi Menswear.
எமது சுற்றுத்தொடருக்கு அணுசரனையாளராக கைகோர்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
29/08/2024
வரும் சனி இடம்பெறவுள்ள எமது சுற்றுப்போட்டித்தொடரின் அணிகளின் குழு பரிசில்கள் மற்றும் போட்டி அட்டவணை விபரம்.
26/08/2024
நீண்ட நாட்களுன் பின் மருதமுனை கிரிக்கட் சங்கத்திலுள்ள 12 அணிகளை உள்வாங்கி வரும் சனி மற்றும் ஞாயிறு(Aug 31 & Sep 01) திகதிகளில் எமது அமைப்பின் மூன்றாவது சீசன் சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளதை கிரிக்கட் ரசிகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
தயாராகுங்கள்….
25/08/2024
Who will be the Champion of
#2024
Cric C Trophy season 3
Very Soon
This Time 12 Teams…