Nova Sports Clup

Nova Sports Clup

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nova Sports Clup, Coach, Jaya Street kinniya, Kinniyai.

30/07/2026

ᴏᴜʀ ɴᴏᴠᴀ ᴛᴇᴀᴍ's ғᴏʀᴡᴀʀᴅ ᴀғʟᴀʟ ɪs ᴘʟᴀʏɪɴɢ ᴀɢɢʀᴇssɪᴠᴇʟʏ☄️

Photos from Nova Sports Clup's post 24/07/2026

CONGRATULATIONS OUR TEAM PLAYER Aflal Nm

01/07/2026

CONGRATULATIONS

01/07/2026

CONGRATULATIONS

நம்மோடு நொவா லயன்ஸ், பெருமையுடன் முன்னேறி,
ஒவ்வொரு சவாலையும் வென்று, வெற்றிக்கு அடியெடுத்து,
பந்து வீசும் நாமே, கனவை நிங்கள் செய்தது,
நோவா லயன்ஸ், உங்கள் வெற்றி, நம் பெருமை, நம் குரல்!

28/06/2026

இன்ஷாஅல்லாஹ்! 🌟

🏏 NOVA PREMIER LEAGUE (NPL) 2026 – இறுதிச் சுற்றுப் போட்டி 🏆

நாளை நடைபெறவுள்ள NOVA NPL 2026 இறுதிச் சுற்றுப் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவைக் கண்டு மகிழ, விளையாட்டு ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

📍 இடம்: கிண்ணியா எழிலரங்கு மைதானம்🕓 நேரம்: மாலை 4.00 மணி

உங்கள் வருகையே எங்களுக்கு உற்சாகம்!அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்துங்கள்.

🏆 NOVA PREMIER LEAGUE 2026 – GRAND FINAL

🏏

Nova Sports Nova Sports Clup Sri Lanka Cricket Warithu Wazeem Wsa Arafath Arafath Ramlan Mohamed Ramzi Mohamed Farhan Zameer Mohamed Irfan Abdeen

26/06/2026

நோவா பிரிமியர் லீக் சீசன் 1 கிரிக்கெட் 2026
இன்று வெள்ளிக்கிழமை 2:30 மணி அளவில் கிரிக்கெட் போட்டி ஆரம்ப நிகழ்வு விருந்தினர்கள் வருகை மிகவும் விமர்சையாக ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் நோவா கழக ரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்நிகழ்ச்சியை சிறப்பிக்க இருப்பதனால் நிகழ்ச்சி கண்டுகளித்து அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்

26/06/2026
26/06/2026

அன்புயுள்ள ரசிகர்களே,
நாம் இன்று மிகவும் முக்கியமான ஒரு நாள்! நோவா பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று உங்கள் முன்னிலையில் ஆரம்பமாகிறது. எமது வீரர்களை ஊக்குவித்து, அவர்களின் முயற்சியைக் கொண்டாடி, இந்த பரபரப்பான நிகழ்ச்சியிலேயே நம்மைச் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆதரவுடன், நம்முடைய குடும்பம் மேலும் பலமாகி, புதிய வெற்றிகளை உருவாக்கும்! எல்லோருக்கும் வரவேற்கிறோம், நன்றி!

Nova Sports Nova Sports Clup Sri Lanka Cricket Warithu Wazeem Wsa

25/06/2026

NOVA KADAPPA WARRIORS

The best stars of the series 🌟
🔥 Best players | Best bowlers | Best performances 🔥
🏆 NPL 2026 – The best players of the week 🏆
⭐ The stars who dominated the field ⭐
🎯 Action in batting • Intimidation in bowling 🎯
💥 NPL Top Performers 2026 💥
Best Player • Best Bowler • Best Batter • Best Fielder
🌟 Champions' list of achievements 🌟
What seems most appropriate to me:
🏏 NPL 2026 – Honoring the best players

Nova Sports Nova Sports Clup Sri Lanka Cricket @

Want your business to be the top-listed Gym/sports Facility in Kinniyai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Jaya Street Kinniya
Kinniyai
31100