15/06/2026
அன்மையில் நடந்துமுடிந்த JollyBash Cricket தொடரின், இராப்போசன நிகழ்வு வலம்புரி விடுதியில் நடைபெற்றது.
மிகச்சிறப்பான வரலாற்றுச் சாதனைகளை தொடர்ச்சியாக படைத்துக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 15 வயதுப்பிரிவு (A Team, B Team) 17 வயதுப்பிரிவு, 19 வயதுப்பிரிவு அணிகளின் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பொறுப்பாசிரியர்கள் அனைவரையும் அழைத்து சிறு கௌரவிப்பை Jollystars கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டது.
எமது பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சிக்காக தொடர்ச்சியாக முழுமையாக செயற்பட்டுவரும் Cricket Development Council -UK இற்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் எமது வாழ்த்துக்களும், நன்றிகளும்.
அத்தோடு 2026 ஆம் ஆண்டு JollyBash Cricket தொடரில் விளையாடிய பாடசாலை வீரர்கள் அனைவருக்கும், அவர்களது அணிகள் சார்பாக 307,000/- ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
06/06/2026
06/06/2026
06/06/2026
06/06/2026
06/06/2026
05/06/2026