14/09/2023
VPL இறுதிப் போட்டி தொடர்பானது
**************************************
எமது வளர்மதி விளையாட்டு கழகத்தால் அங்கத்தவர்களிடையே நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வளர்மதி பிரிமீயர் லீக் ( VPL ) கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 16.09.2023 சனிக்கிழமை மாலை 2 மணிக்கு கைதடி பொது மைதானத்தில் நடைபெறும்.
11/07/2023
வளர்மதி பிரிமீயர் லீக் ( VPL ) கிரிக்கெட் சுற்றுப் போட்டி
------------------------------------------------
எமது வளர்மதி விளையாட்டு கழகத்தால் அங்கத்தவர்களிடையே நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வளர்மதி பிரிமீயர் லீக் ( VPL ) கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு 09.07.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நிலையத் தலைவர் வை.விஜிதரன் தலைமையில் நடைபெற்றது.
04/07/2023
சீருடை அறிமுக நிகழ்வு
------------------------------------------
எமது வளர்மதி விளையாட்டு கழகத்தால் அங்கத்தவர்களிடையே நடாத்தப்படவிருக்கும் வளர்மதி பிரிமீயர் லீக் ( VPL ) கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சீருடை அறிமுக நிகழ்வு நாளை 05.07.2023 புதன்கிழமை இரவு 7 மணிக்கு நிலையத் தலைவர் வை.விஜிதரன் தலைமையில் நடைபெற உள்ளது.இந் நிகழ்வில் சகல விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.
14/06/2023
Valarmathy Super Kings 🔥🔥
14/06/2023
Valarmathy Power Hitters 🔥🔥
14/06/2023
Valarmathy Mayavan Star 🔥🔥
13/06/2023
12.06.2023 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற VPL போட்டிக்கான வீரர்கள் ஏலம் தொடர்பான புகைப்படங்கள் சில.