20/11/2024
எழுவை மண்ணிற்க்கு இளைஞர்களின் கல்வி கலை விளையாட்டுக்கெனபலதுறை வளர்ச்சிக்காக 100000 நிதியை அன்பளிப்பு செய்த தாரள உள்ளத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
EPL 2023
20/11/2024
எழுவை மண்ணிற்க்கு இளைஞர்களின் கல்வி கலை விளையாட்டுக்கெனபலதுறை வளர்ச்சிக்காக 100000 நிதியை அன்பளிப்பு செய்த தாரள உள்ளத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
02/07/2023
16/06/2023
13.06.2023 நடைபெற்ற எழுவைதீவு பிரிமியர் லீக் தொடரின் ஆரம்ப விழா முழுமையான HD ஒளித்தொகுப்பு...
16/06/2023
16/06/2023
பாத்திமா விளையாட்டுக்கழக கீதம் மற்றும் 2023 எழுவதை பிறிமியர்லீக் கீதம்
13/06/2023
பாத்திமா சனசமூக கீதம்
மற்றும்
எழுவைதீவு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட உத்தியோகபூர்வ கீதம் இரண்டும் இணைக்கப்பட்டு
சிறப்புப் பிரம்மிப்பும் மிக்க 2023 மூன்றாவது பருவகாலம் முழுமையான ஒளிப்படங்கள் காணொலி வடிவத்தொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளது..
சனசமூக கீதம்
பிறீமியர் லீக் பாடலாசிரியர்
அன்ரனி யோசப் யொனிற்றன் யோசப்
(பாத்திமா விளையாட்டு கழகம்)
சனசமூக கீதம்
பாடகர் மற்றும் இசையமைப்பாளர்
செந்தூரன்
பிறீமீயர் லீக் கீதம்
பாடகர்
1. கீதபொன்கலம் இருதய நேசன்
(பாத்திமா விளையாட்டு கழகம்)
2. யொனியான்சன்
இசை
செந்தூரன்