Valarmathy Sports Club

Valarmathy Sports Club

Share

Valarmathy sports club holding long time history and silver jubilee will be soon. we won 2 champions

31/08/2019
15/08/2018

UDAPPU CRICKET COUNSIL 8 SEASON 2018 போட்டிகள் இன்றைய நாளுடன் முடிவு பெற்றுள்ளது. இன்றைய நாளில் இறுதி போட்டியில்( Valarmathy Sports Club ) வளர்மதி விளையாட்டு கழகம் ◀எதிர்▶ fபெயர் சொட்ஸ் விளையாட்டு கழகம் (FIRE SHOTS S.C) மோதிக்கொண்டன. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி FIRE SHORTS விளையாட்டு கழக அணியினர் இந்த ஆண்டின் U.C.C CHAMPION கிண்ணம் முதல்முறை வென்று சாதனை பட்டத்துடன் வெற்றி வாகை சூடிக்கொண்டனர்.

* வளர்மதி அணியினர் 2 முறை U.P.L CHAMPIONS, 2 முறை U.C.C CHAMPION வென்று உடப்பூரின் கிரிக்கட் சாம்பியன் நான்காம் முறை வெற்றி கொண்ட VALARMATHY S. C அணியினருக்கு எமது ஸ்ரீ கந்த சுவாமி கழகத்தினரின் பாராட்டுகள்.

"முயற்சி திருவிணையாக்கும்"

25/04/2018

3rd times champions.

Photos from Valarmathy Sports Club's post 01/09/2017
31/08/2017

🎾🎾2017 UDAPPU CRICKET COUNCIL SEASON 7 🏏போட்டிகள் இன்றைய நாளுடன் முடிவு பெற்றுள்ளது. இன்றைய நாளில் இறுதி போட்டியில் Valarmathy Sports Club S.C vs SRI RAM S.C மோதிக்கொண்டனர்.இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வளர்மதி விளையாட்டு கழக அணியினர் இந்த ஆண்டின் 🏅🏅UCC CHAMPION 🏅🏅இரண்டாம் முறை கிண்ணம் 🏆வென்று சாதனை பட்டத்துடன் வெற்றி வாகை சூடிக்கொண்டனர்.

வளர்மதி அணியினர் 2 முறை 🏆🏆U.P.L CHAMPIONS, 2 முறை 🏆🏆U.C.C CHAMPION வென்றுள்ளனர்.

UDAPPU CRICKET COUNCIL SEASON 7. இப்போட்டி நடத்திய கந்தசுவாமி அணியினருக்கு எமது கழகம் சார்பாக நன்றிகள் தெரிவித்து கொள்கிறோம்.👏👏👏👏👏

31/08/2017

We #2017

Photos from Valarmathy Sports Club's post 31/08/2017

We won again👏🏆🏆🏆👏👏

Photos from Sri Kantha Swamy Club's post 31/08/2017
30/08/2017

Well played Valarmathy A and bad luck....

30/08/2017

Good effort guys👏👏👏👏👏👏👏👏
We are in FINAL again.

Want your business to be the top-listed Gym/sports Facility in Chilaw Town?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Andimunai Udappu
Chilaw Town
61004