29/06/2025
அல்ஹம்துலில்லாஹ்......
🏆 CHAMPIONS 🏆
2025ம் ஆண்டுக்கான இரண்டாவது வெற்றி மகுடம்.....
நிந்தவூர் அட்வென்சர் சம்பியன் ட்ரோபி-2025 சம்பியனாது அட்டாளைச்சேனை அல் நஜா அணி!
நிந்தவூர் அட்வென்சர் சம்பியன் ட்ரோபி-2025 இச்சுற்றுத்தொடரில் 32 பலம் பொருந்திய கழகங்கள் பங்குபற்றிய மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தையும் 30 ஆயிரம் ரூபாய் பணப்பரிசீலினையும் தட்டிச்சென்றது சென்றது எமது அட்டாளைச்சேனை அல் நாஜா அணி.
இச்சுற்றுப்போட்டியினை சிறப்பாக நடாத்தி முடித்த நிந்தவூர் அட்வென்சர் விளையாட்டு கழகத்திற்கும் இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக மகுடம் சூட பல வழிகளில் ஒத்தாசைகள் வழங்கிய எமது கழக நிருவாகிகள் ஆதரவாளர்கள் அனைபேருக்கும் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.....
-ANSC MEDIA-
-addalaichanai update -
06/06/2025
வாழ்த்துக்கள் எம்.எம். அக்ஸான் (அஸ்லம் )🤝
அல்ஹம்துலில்லாஹ்........
இன்றைய தினம் எமது கழகத்தோடு உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்ட எ.எம் அக்ஸான்(அஸ்லம்) .அவர்கனை கழகம் அக மகிழ்ந்து வரவேற்கின்றது.
-ANSC MEDIA-
06/06/2025
*Eid al-Adha Mubarak! 🌙🕋*
May this blessed day fill your heart with peace, your home with happiness, and your life with endless blessings. May the spirit of sacrifice and devotion bring you closer to your loved ones and to Allah.
*Wishing you and your family a joyful and meaningful Eid al-Adha! 🐑✨*
*— With warm wishes, SM SAFRI😇*
02/06/2025
அட்டாளைச்சேனை பாலமுனையில் உள்ள மஹாசினுல் உலூம் அரபுக்கல்லூரியில் புதிதாய் திறந்துவைக்கப்பட்ட
கல்லூரியின் புதிய கட்டிடத்தின் அழகிய தோற்றம்! ❤️
27/05/2025
🔴விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு முன் சிறிய ரக டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இன்று (27) பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது!
இதில் படு காயமடைந்த பாலமுனையைச் சேர்ந்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
இன்னாலில்லாஹூ வயின்னாலிஹ் ராஜூஊன்.
மேலும் வாகன சாரதி அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
விபத்தியில் உயிரழந்தவர் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் பாலமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெ.இன்பாஸ் என்பவரவார்.