Guru Academy kadayam குரு அகாடமி கடையம்

  • Home
  • India
  • Tenkasi
  • Guru Academy kadayam குரு அகாடமி கடையம்

Guru Academy kadayam குரு அகாடமி கடையம் Competition for All

20/06/2026

U19 தென்காசி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம் அழைப்பு.
திறமையான தென்காசி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வணக்கம். 2026 ஜூலை மாதத்தில் 25, 26 தேதிகளில் திருவண்ணாமலையில் மாநில அளவிலான U19 வீரர்களுக்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. வீரர்கள் 1.08.2007 பிறகு பிறந்திருக்க வேண்டும். வீரர்களுக்கான பயிற்சி முகாம் அரசு விடுமுறை நாளான 26.06.2026 முதல் 28.06.2026 வரை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கடையத்தில் முதல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு இதே போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடமும் நமது தென்காசி வீரர்கள் ஐந்து பேர் தமிழக அணியில் இடம் பெற்று தேசிய போட்டியில் கலந்து கொண்டனர்.பார்ம் 2 சான்றிதழ் பெற்றுள்ளார்கள். பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தொடர்புக்கு 9940949555.

அனைவருக்கும் கணக்கு பாடத்தில் ஆர்வம் ஆற்றல் பெருகிட திறமைகளை வெளிப்படுத்திய இணைய வழி கணக்கு தேர்வு அழைப்பிதழ்
01/11/2024

அனைவருக்கும் கணக்கு பாடத்தில் ஆர்வம் ஆற்றல் பெருகிட திறமைகளை வெளிப்படுத்திய இணைய வழி கணக்கு தேர்வு அழைப்பிதழ்

தென்காசி மாவட்டம்,கடையம் ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் ஆடைகள் குறைந்த விலையில் தரமான ஆடைகள் தயார் செய்து தரப்படும்
03/08/2024

தென்காசி மாவட்டம்,கடையம் ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் ஆடைகள் குறைந்த விலையில் தரமான ஆடைகள் தயார் செய்து தரப்படும்

தென்காசி மாவட்டம் கடையத்தில் U15 பள்ளி மாணவர்களுக்கு ஐவர் கால்பந்து போட்டி அழைப்பிதழ்
11/03/2024

தென்காசி மாவட்டம் கடையத்தில் U15 பள்ளி மாணவர்களுக்கு ஐவர் கால்பந்து போட்டி அழைப்பிதழ்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகில் பள்ளி மாணவர்களுக்கான 11s கால்பந்து போட்டி அழைப்பிதழ்
07/01/2024

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகில் பள்ளி மாணவர்களுக்கான 11s கால்பந்து போட்டி அழைப்பிதழ்

எட்டாவது கணித தேர்வு அழைப்பிதழ்
18/10/2023

எட்டாவது கணித தேர்வு அழைப்பிதழ்

குரு அகாடமி, கடையம் நடத்தும்  இரண்டாம் ஆண்டு போலீஸ் & பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி அழைப்பிதழ்
16/03/2022

குரு அகாடமி, கடையம் நடத்தும் இரண்டாம் ஆண்டு போலீஸ் & பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி அழைப்பிதழ்

Sixth online maths competition invitation
21/02/2022

Sixth online maths competition invitation

குரு அகாடமி, ஆழ்வார்குறிச்சியில் நடத்தும் sri பரமகல்யாணி கோப்பை முதல் கோலப்போட்டி  அழைப்பிதழ்
13/01/2022

குரு அகாடமி, ஆழ்வார்குறிச்சியில் நடத்தும் sri பரமகல்யாணி கோப்பை முதல் கோலப்போட்டி அழைப்பிதழ்

Guru academy kadayam, conducts January  2022 online competitions invitation
09/01/2022

Guru academy kadayam, conducts January 2022 online competitions invitation

Address

Kadayam
Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guru Academy kadayam குரு அகாடமி கடையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share