30/03/2026
Redshine Soft Tennis Academy-யின் வீராங்கனை R.Nishalini, தாய்லாந்தின் Pathum Thani-யில் மார்ச் 26 முதல் 30 வரை நடைபெற்ற 2-வது ஆசியப் பல்கலைக்கழக Soft Tennis சாம்பியன்ஷிப் போட்டியில்,
குழுப் பிரிவில் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும்,
தனிநபர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு Soft Tennis சங்கத்தின் தலைவர் A.Senthil Kumar, பொதுச்செயலாளர் Kavitha Sembannan மற்றும் Redshine Academy-யின் பயிற்சியாளர்கள் ஆகியோர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, எதிர்காலத்தில் அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகின்றனர்.