28/08/2026
🏆 தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள் 🇮🇳
“விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வதற்காக மட்டுமல்ல…
வாழ்க்கையில் ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் வெற்றியை கற்றுக்கொடுக்கும் ஒரு சிறந்த பாதையாகும்.”
🏋️♂️ வலிமையை வளர்ப்போம்!
💪 திறமையை மேம்படுத்துவோம்!
🥇 சாதனைகளை படைப்போம்!
🇮🇳 இந்தியாவின் பெருமையை உயர்த்துவோம்!
மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அனைத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“இன்றைய கடின உழைப்பு… நாளைய வெற்றியின் அடித்தளம்!”
அனைத்து இளம் வீரர்களும் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று, மாவட்டம், மாநிலம், தேசியம் மற்றும் சர்வதேச அளவில் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். 🇮🇳🏆
வாழ்த்துகளுடன்,
S. சண்முகம்
செயலாளர்
Salem District Weightlifting Association
SportsForYouth IndianSports WeightliftingAcademy
ishagym weightlifting Sports accademy
SalemDistrictWeightliftingAssociation IndianWeightlifting
TamilNaduWeightlifting
SalemWeightlifting
SalemSports
WeightliftingTraining
WeightliftingAcademy
SportsAcademy
OlympicWeightlifting
WeightliftingMotivation
SportsDevelopment
26/08/2026
23/08/2026
18/08/2026