Madurai district referees board

Madurai district referees board

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madurai district referees board, Sport & recreation, Madurai.

Photos from Su Venkatesan MP's post 22/11/2022

மதுரைக்கு பெருமை சேர்த்த மாற்றுத்திறன் மாணவி ஜெர்லின் அனிகா மற்றும் வர்ஷினி இருவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்;

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் விளையாட்டில் இறகுப்பந்து விளையாட்டு போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றும் தற்போது அர்ஜூனா விருதுக்கும் தேர்வாகியுள்ள மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகாவையும்...

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கால் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேலூர் வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த மதுரை மீனாட்சி கல்லூரியில் பயிலும் மாணவி வர்ஷினியையும்...

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து மாமதுரையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தேன்.

மதுரைக்கு மென்மேலும் வெற்றிகளை பெற்றுத்தர அவர்கள் இருவரையும் வாழ்த்துகிறேன்.

Photos from Madurai district referees board's post 16/07/2021

Madurai district referees board conducted Volleyball Tournament for Boys and Girls during 2020-2021

Photos from Madurai district referees board's post 07/01/2021
Photos from Madurai district referees board's post 06/01/2021

Madurai district referees board is going to conduct district level volleyball tournament for both men and women.... Welcome to all.

Want your business to be the top-listed Gym/sports Facility in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Madurai