ஐ.என்.பி - Inp கால்பந்தாட்ட குழு-இளையான்குடி

  • Home
  • India
  • Ilayangudi
  • ஐ.என்.பி - Inp கால்பந்தாட்ட குழு-இளையான்குடி

ஐ.என்.பி - Inp கால்பந்தாட்ட குழு-இளையான்குடி இளையான்குடி கால்பந்து ஆர்வாலர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்களுக்கான தளம்..

 #அல்லாஹ்வின்_திருப்பெயரால்  #அல்ஹம்துலில்லாஹ் அதிரையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டியில் நமது ...
31/08/2026

#அல்லாஹ்வின்_திருப்பெயரால்
#அல்ஹம்துலில்லாஹ்

அதிரையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டியில் நமது INP FC கால்பந்து அணியினர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
முதல் போட்டியில் பட்டுக்கோட்டை அணியினை 5-0 எனவும்.
இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றில் நாகப்பட்டினம் அணியினை 4-0 வெற்றிப் பெற்றுள்ளனர்.
நமது அணிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக விளையாடிய SMFC அணி வீரர்களுக்குகம், இளையான்குடி ஜாஹிர் உசேன் கல்லூரி வீரர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் வெளியூர் போட்டிகளில் இதே போல் ஒரே அணியாக பங்கேற்போம்..

வாழ்த்துகளுடன்
INP FC
SINCE 1905

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ  இன்ஷா அல்லாஹ்  (19/08/26) புதன்கி...
18/08/2026

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ

இன்ஷா அல்லாஹ் (19/08/26) புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு எங்களது கால்பந்து குழுவின் வீரர் முகம்மது பாசித் திருமணம் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆ செய்ய வேண்டுகிறோம்...

இடம்: 15, கலிபா தெரு இளையான்குடி.

 #அல்ஹம்துலில்லாஹ் மூன்றெழுத்து முத்துக்கு மேலும்  ஓர் மணிமகுடமாய் ராமநாதபுரம் சீமையில் கடந்த இரு தினங்களாக (18,19/07/26...
20/07/2026

#அல்ஹம்துலில்லாஹ்
மூன்றெழுத்து முத்துக்கு மேலும் ஓர் மணிமகுடமாய்

ராமநாதபுரம் சீமையில் கடந்த இரு தினங்களாக (18,19/07/26) நடைப்பெற்ற ஐவர் கால்பந்து போட்டியில் நமது அணியினர் பங்கேற்று
முதல் போட்டியில் மரடோனா கால்பந்து அணியை 1-0 என்றும்.
அதனை தொடர்ந்து கால் இறுதி போட்டியில் AMK பெரியப்பட்டிணம் அணியினை 3-0 என வீழ்த்தி
அரையிறுதிப் போட்டியில் பனைக்குளம் அணியுடன் ஆட்ட நேர முடிவில் 0-0 என நிறைவுற்றறதால்.
வெற்றி தோல்வியினை தீர்மானிக்கும் டை பிரேக்கரில் 7-6 என வெற்றி வாய்ப்பினை இழந்தனர்.
மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கீழக்கரை அணியினை 3-0 என வீழ்த்தி மூன்றாம் பரிசினை வென்றனர்.

நீண்ட காலத்திற்கு பிறகு அணியினை வழிநடத்தி சென்ற முன்னாள் பொறுப்பாளர் ஆசாப் அலி ஹவுத் அவர்களுக்கும் மற்றும் முன்னாள் வீரர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்
INPFC
SINCE 1905

அல்ஹம்துலில்லாஹ்நூற்றாண்டு கண்ட கழகத்தில் மேலும் ஒரு மணிமகுடமாய் தூத்துக்குடியில் நடைபெற்ற Philip memorial  ஐவர் கால்பந்...
26/06/2026

அல்ஹம்துலில்லாஹ்
நூற்றாண்டு கண்ட கழகத்தில் மேலும் ஒரு மணிமகுடமாய் தூத்துக்குடியில் நடைபெற்ற Philip memorial ஐவர் கால்பந்தாட்டப் போட்டியில் INPFC அணியினர் முதல் பரிசை வென்றனர்.

சிறந்த ஆட்டக்காரர் பரிசை பாசித் தட்டிச் சென்றார்.

வாழ்த்துக்கள்
போட்டிகளின் விபரம் பின்வருமாறு.

1st round
Sfc vs inpfc
2-0
2nd round
Titan vs inpfc
4-0
3rd round
Youngster vs inpfc
3-0
Quarter Final
Vunited vs inpfc
2-0
Semi final
Bill fc vs inpfc
2-1
Final
Aks academy vs inpfc
1-0

பங்கேற்ற போட்டியில் எதிரணிகளிடமிருந்து ஒரே ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளனார்.

இவண்
INPFC
Since 1905

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ  இன்ஷா அல்லாஹ்  (14/06/26) ஞாயிற்ற...
12/06/2026

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ

இன்ஷா அல்லாஹ் (14/06/26) ஞாயிற்றுகிழமை காலை
11. 00 மணிக்கு எங்களது கால்பந்து குழுவின் நண்பர் முஹம்மது அர்ஷத் கான் திருமணம் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆ செய்ய வேண்டுகிறோம்...

இடம்: மேலப்பள்ளிவாசல் வளாகம், இளையான்குடி

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ          இன்ஷா அல்லாஹ்  (10/05/26)...
08/05/2026

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ

இன்ஷா அல்லாஹ் (10/05/26)ஞாயிற்றுகிழமைமாலை 6.30 மணிக்கு எங்களது கால்பந்து குழுவின் நண்பர் மற்றும் HAIFA EV MOTORS உரிமையாளர் Z. முஹம்மது அஸ்லான்ஷா திருமணம் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆ செய்ய வேண்டுகிறோம்...

இடம்: மேலப்பள்ளிவாசல் வளாகம், இளையான்குடி

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ          இன்ஷா அல்லாஹ் இன்று (26/0...
26/04/2026

நிக்காஹ் என்னும் திருமண அழைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ

இன்ஷா அல்லாஹ் இன்று (26/04/26) காலை 10.30 மணி முதல் 12. 00 மணிக்குள் எங்களது கால்பந்து குழுவின் நண்பர் அப்சர் அஸ்லம் திருமணம் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆ செய்ய வேண்டுகிறோம்...

இடம்: MS மஹால், பழைய வண்ணாரபேட்டை, சென்னை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீஅல்ஹம்துலில்லாஹ்...            INPFC நடத்தும் 120 ம் ஆண்டு மாபெரும் எழுவ...
21/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ
அல்ஹம்துலில்லாஹ்...

INPFC நடத்தும் 120 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து போட்டி கடந்த இரண்டு நாட்களாக சிறப்பாக நடைபெற்று முடிந்தது..
இதில் முப்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற போட்டியில்

முதல் பரிசு - ரூ 10000 - இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி..

இரண்டாம் பரிசு - ரூ 8000 - SJFC சூராணம்

மூன்றாம் பரிசு - ரூ 5000 - PNKFC பனைக்குளம்

நான்காம் பரிசு - ரூ 3000 - காட்டுத்தலைவாசல் காரைக்குடி..

சிறந்த அணிக்கான பரிசு - ரூ 1000 - இராம்நாட் சேதுபதி அணியினர்

போட்டியினை சிறப்பாக நடத்தி முடிக்க ஆதரவு அளித்த மூத்த வீரர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்...

போட்டிக்கான நன்கொடைகளை அளித்த நல்லுள்ளம் கொண்ட கொடையாளிகளுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்...

Address

Packeer Rowther Street
Ilayangudi
630702

Telephone

+918754908315

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஐ.என்.பி - Inp கால்பந்தாட்ட குழு-இளையான்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category