20/08/2026
🚀 Embedded System எப்படி வேலை செய்கிறது?
நம்ம தினசரி use பண்ற Car, Mobile, Washing Machine, Smart Watch, Industrial Products எல்லாத்துக்கும் பின்னாடியும் Embedded Systems முக்கிய role play பண்ணுது.
ஒரு Embedded System எப்படி வேலை செய்கிறது என்பதை இந்த carousel-ல simple-ஆ பார்ப்போம் 👇
📥 INPUT → Sensors real-world data collect பண்ணும்
🧠 PROCESSING → Microcontroller data-வை process பண்ணி decision எடுக்கும்
⚙️ OUTPUT → Motor, LED, Relay, Display போன்ற devices action perform பண்ணும்
📡 COMMUNICATION → UART, I2C, SPI, Bluetooth, Wi-Fi மூலம் data exchange
⚡ POWER SUPPLY → எல்லா components-க்கும் stable & regulated power
SENSE → PROCESS → DECIDE → CONTROL
💡 Embedded Systems-ஐ basic-ல இருந்து practical product development வரை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?
🔧 PCB Designing Program
🧠 Embedded Product Development Program
👨🎓 Beginners
📈 Upskilling Enthusiasts
📲 WhatsApp: 8870489764
🌐 brinntech.in
Learn → Build → Innovate → Develop Real Products 🚀
08/08/2026
21/07/2026