20/08/2026
நேற்று நடந்த நான்கு முனை சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் ஓர் ஒற்றுமை காணப்பட்டது
பல கருத்துக்கள் பரிமாறப்பட்டது
அதில் முக்கியமாக சில கருத்துக்கள் மேற்கொள்வதற்காக அந்தந்த சங்கத்தின் மற்ற செயற்குழு உறுப்பினரிடம் கலந்து ஆய்வு செய்து ஆதாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட உள்ளோம்
குறிப்பாக
நமது தொழிலின் உறுப்பினர்களுக்கான சந்தாவை ஆறு மாதத்திற்கு மேல் கட்டணத்தை பெறக் கூடாது என ஒற்றுக்கருத்துடன் பயணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் நமது சங்கத்தின் சார்பாக
இதற்காக மற்ற சங்கத்தில் ஆலோசனை செய்து பதில் கூறுவதற்கு 1மாதத்திற்கான கால அவகாசம் வேண்டுமென கேட்டுள்ளனர்..
இந்த தளத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பாக பதிவிடுகிறேன் நன்றி அனைவருக்கும்
மேலும் இந்த நிகழ்வை சிறப்பாக நடந்து முடிப்பதற்கு நமது சங்கத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள் பல🙏
~ சரவணன். ஜெ
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கம்
19/08/2026
*தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கம்*
உடற்பயிற்சி துறையின் வளர்ச்சிக்கான கலந்துரையாடல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜிம் உரிமையாளர்கள் மற்றும் உடற்பயிற்சி துறையைச் சார்ந்த அனைவரையும் ஒருங்கிணைத்து, நமது Fitness Industry-யின் வளர்ச்சி, எதிர்காலம் மற்றும் தொழில் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் சிறப்பு சந்திப்பு.
மாநில நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சிறப்பு அழைப்பு
- தமிழ்நாடு அமெச்சூர் பாடிபில்டிங் சங்கம் – மாநில நிர்வாகிகள்
- தமிழ்நாடு ஃபிட்னஸ் ஸ்டுடியோ சங்கம் – மாநில நிர்வாகிகள்
- தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் – மாநில நிர்வாகிகள்
நமது நோக்கம்
ஒன்றிணைவோம் • கருத்துகளைப் பகிர்வோம் • பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் • உடற்பயிற்சி துறையை வலுப்படுத்துவோம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள Fitness Fraternity-யை ஒருங்கிணைத்து, ஜிம் தொழிலின் தரத்தையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதே நமது முக்கிய நோக்கம்.
கூட்ட விவரங்கள்
📅 தேதி: 19-08-2026, புதன்கிழமை
📍 இடம்: ஹோட்டல் சிம்சன், கோயம்பேடு, சென்னை
இணைவோம்! வளர்வோம்!
வலிமையான Fitness Industry-யை உருவாக்குவோம்!
🌐 tngoa.com
~ *சரவணன் ஜெ*
மாநில பொதுச் செயலாளர்
📞 +91 97899 31319
18/08/2026
Our association Leaders arrange the other gym owner's and bodybuilding association Leaders meeting in tomorrow 🥰🙏
I thank to OUR TNGOA (TAMILNADU GYM owner's association ) All committee members 🙏
22/04/2026
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் காலை முதல் மாலை 6:00 மணி அளவில் விடுமுறை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்
14/10/2025
Hi GYM OWNER'S don't miss it this opportunity its totally free for TNGOA (tamilnadu gym owner's association ) members register immediately
Dm - 9176559777