07/05/2023
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து சிலம்ப உறவுகளுக்கும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் ..
.
Recognised by Sports Development Authority Of Tamilnadu ,Affliated to - INDIAN SILAMBAM FEDERATION
07/05/2023
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து சிலம்ப உறவுகளுக்கும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் ..
.
06/05/2023
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
27/03/2023
*இந்திய தேசத்தின்*
*உயரிய விருதான*
*" சாகித்ய அகாடமி"*
*விருதாளர்*
*டாக்டர் அறிஞர்*
*மு.ராஜேந்திரன், IAS*
(Retd )
அவர்களுக்கு
*தலைநகர்*
*சென்னையிலே*
*பாராட்டு விழா!*
முன்னாள் மத்திய மாநில அமைச்சர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள்
தலைவரும்
திருச்சிராப்பள்ளி
பாராளுமன்ற உறுப்பினருமான்
*டாக்டர்*
*சு.திருநாவுக்கரசர்* ,
MA.,BL
அவர்கள் *தலைமை* தாங்கினார்கள்..
மாண்பு மிகு
பள்ளி கல்வித்துறை அமைச்சர்
*திரு.அன்பில் மகேஷ்*
*பொய்யாமொழி* மற்றும் பெருமக்கள்
பாராட்டி *வாழ்த்துரை* *வழங்கினார்கள்* ..
நாள்: 25/03/2023
இடம்:
முத்தமிழ் பேரவை,
அடையார்
( சிவாஜி மண்டபம் அருகில் )
சென்னை.
*ஏற்பாடு: MOON CLUB*
07/03/2023
இந்திய சிலம்பாட்டக் கழக சம் மேளத்தின் தலைவர் முனைவர் . மு. ராஜேந்திரன் IAS. அவர்கள் திருநெல்வேலி பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பொருநகை நெல்லை . என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் . நிகழ்ச்சியில் திருநெல்வேலி சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் மற்றும் நடுவர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
15/02/2023
நமது ராஜேந்திரன் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் ஒருநாள் மான் கொம்பு பயிற்சி முகாம்-
நான்கு மண்டலங்களாக பிரித்து தமிழக முழுவதும் நடத்தப்பட்டது.
சிறப்பாக பணியாற்றிய அத்தனை உள்ளங்களுக்கும் மூத்த சிலம்பு ஆசிரியர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் மற்றும் முகாமில் பங்கேற்ற பயிற்சியாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம்.
09/02/2023
(மான்கொம்பு விளையாட்டு)
Orientation program -12-02-2023
Allover Tamilnadu
09/02/2023
தாய்த்தமிழ் சிலம்பம் விளையாட்டு சங்கத்திற்கு தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
08/02/2023
நாமக்கல் மாவட்டம் CM டிராபி 6.02.23,7.02.23
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக நடுவர் பெருமக்கள் தலைமை ஏற்று நடத்தி,போட்டியின் இறுதி முடிவுகளை நாமக்கல் மாவட்ட DSO அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது நன்றி.
பணியாற்றிய அத்தனை நடுவர்களுக்கும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
08/02/2023
சாகித்திய அகாதெமி நாயகர் மதிப்பிற்குரிய ஐயா. மாண்புமிகு முனைவர் மு. ராஜேந்திரன் IAS அவர்களுக்கு மதுரை மேலூரில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மரியாதை செய்த போது எடுத்த புகைப்படம்