Isha Yoga Center - Valasaravakkam

Isha Yoga Center - Valasaravakkam

Share

Official Page of Isha Valasaravakkam 🌼🧘
@sadhguru @isha.foundation
Let's #SaveSoil

28/08/2026

🌿✨ ஒரு 24 Hour Break எடுங்க! ✨🌿

📱 தொடர்ந்து செல்போன், சமூக வலைத்தளங்கள் என மூழ்காமல்…

⏳ 24 மணி நேரம் ஒரு சிறிய இடைவெளி எடுத்துப் பாருங்கள்!

"🌻 வளசரவாக்கத்தில் ஈஷா யோகா 7 நாள் வகுப்பு

🧘🏻‍♀️*சக்திவாய்ந்த ஷாம்பவி மகாமுத்ரா கிரியாவைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு* 🌻

🗓️ நாள்: செப்டம்பர் 16 - 22
​📍 இடம்: ஈஷா யோகா மையம், வளசரவாக்கம்
48, இரண்டாவது மாடி
திருப்பூர் குமரன் தெரு
மெஜஸ்டிக் காலனி
வளசரவாக்கம்

https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

📞 தொடர்புக்கு: 8300042000

🔗📲 பதிவு செய்ய:
https://isha.co/yoga-valasaravakkam

மேலும் விவரம் அறிய கீழே உள்ள Whatsapp groupல் இணையவும்

https://chat.whatsapp.com/CemtRRbqEvlEutQbqrq0zY

18/08/2026

🌿✨ ஈஷா யோகா வகுப்பு – உங்களுக்குள் ஒரு புதிய பரிமாணம்!✨🌿

📅 செப்டம்பர் 16 - 22
🔗_*பதிவு செய்ய:
https://isha.co/yoga-valasaravakkam
📲 8300042000

​📍 இடம்:
https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

மேலும் விவரம் அறிய கீழே உள்ள Whatsapp groupல் இணையவும்

https://chat.whatsapp.com/CemtRRbqEvlEutQbqrq0zY

14/08/2026

🌻வளசரவாக்கத்தில் ஈஷா யோகா 7 நாள் வகுப்பு

🧘🏻‍♀️சக்திவாய்ந்த ஷாம்பவி மகாமுத்ரா கிரியாவைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு🌻

🎯 செப்டம்பர் 16 - 22

⌚ நேரம்
காலை 6.00 am to 8.30 am
மாலை 6.00 pm to 8.30 pm

🎯 பதிவு செய்ய: Isha.co/yoga-valasaravakkam

​📍 இடம்: ஈஷா யோகா மையம், வளசரவாக்கம்
48, இரண்டாவது மாடி
திருப்பூர் குமரன் தெரு
மெஜஸ்டிக் காலனி
வளசரவாக்கம்

https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

மேலும் விவரம் அறிய கீழே உள்ள Whatsapp groupல் இணையவும்

https://chat.whatsapp.com/CemtRRbqEvlEutQbqrq0zY

அன்பும் ஆனந்தமும்
ஈஷா தன்னார்வலர்கள்

08/08/2026

🌱✨ ஒரு தலைமுறை உயர… உங்கள் பங்களிப்பு அவசியம்! ✨🌱

🔥 இந்த இளமைப் பருவத்தை வெறும் வெற்றிக்காக மட்டுமல்ல… வாழ்வை முழுமையாக வாழவும் பயன்படுத்துங்கள்!

🤩 15 முதல் 25 வயது இளைஞர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்படும் 7 நாள் ஈஷா யோகா வகுப்பு — முற்றிலும் இலவசம்!

🧘‍♂️ யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல…
உடல் நலம், மனத் தெளிவு, கவனம், தன்னம்பிக்கை மற்றும் உள்நிலை நல்வாழ்வை வளர்த்துக்கொள்ளும் ஒரு சக்திவாய்ந்த கருவி.

📅 ஆகஸ்ட் 12 – 18
⏰ காலை 6:00 – 8:30 / மாலை 6:00 – 8:30
🗣️ தமிழில்
📍 Isha Yoga Centre, Valasaravakkam

💛 உங்கள் நண்பர்கள், சகோதரர்கள், பிள்ளைகள் மற்றும் உங்களுக்குத் தெரிந்த 15–25 வயது இளைஞர்களிடம் இந்த வாய்ப்பைப் பகிருங்கள்.

📲 ஒரு SHARE… ஒரு இளைஞரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கலாம்!

🤝 நீங்கள் ஒருவரை இந்த வகுப்பில் கலந்துகொள்ளச் செய்வது கூட — ஒரு தலைமுறையின் எதிர்காலத்திற்கு நீங்கள் செய்யும் அழகான பங்களிப்பு.

🌿 இன்றைய இளைஞர்களை வலிமையானவர்களாகவும், தெளிவானவர்களாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும் உருவாக்குவோம்!

🔗 பதிவு செய்ய:
[https://isha.co/youthyoga-Valasaravakkam](https://isha.co/youthyoga-Valasaravakkam)

☎️ தொடர்புக்கு: 83000 42000

✨ Yoga Today. Stronger Tomorrow.
🌱 ஒரு நல்ல தலைமுறைக்காக… இந்த வாய்ப்பை பகிருங்கள்! 🙏

07/08/2026

7-Day Isha Yoga Program (in-person) Offered for Free, Exclusively for the Youth🤩

Date: August 12 - 18
Time : 6 to 8.30 am/pm
Language : Tamil
Venue : Isha Yoga Centre Valasaravakkam
2nd Floor, 48 Thirupur Kumaran Street, Majestic Colony, Valasaravakkam.
Location: https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

Age : Between 15 to 25 Years

Registration Link : https://isha.co/youthyoga-Valasaravakkam

☎️ 83000 42000

17/07/2026

🧘‍♂️ உங்கள் வாழ்வை ஆனந்தமாக மாற்ற ஒரு அரிய வாய்ப்பு! 🌿

🌸 ஈஷா யோகா - உள்நிலை அறியும் விஞ்ஞானம்.

வகுப்பு விவரங்கள்:
📅 தேதி: ஜூலை 22 - 28, 2026

⏰ நேரம்: காலை/மாலை 6:00 - 8:30

​📍 இடம்: ஈஷா யோகா மையம், வளசரவாக்கம்
48, இரண்டாவது மாடி
திருப்பூர் குமரன் தெரு
மெஜஸ்டிக் காலனி
வளசரவாக்கம்

https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

"யோகா என்பது ஒரு உடற்பயிற்சி அல்ல, அது உங்கள் வாழ்வை முழுமையாக உணர்வதற்கான ஒரு கருவி." — சத்குரு

பதிவு செய்ய:
https://isha.co/yoga-valasaravakkam

தொடர்பு கொள்ள:
8300042000

மேலும் விவரம் அறிய கீழே உள்ள Whatsapp groupல் இணையவும்

https://chat.whatsapp.com/KnRiAFwUamn9dcYh92C32V

15/07/2026

🔥உண்மையான குருவைக் கண்டறிவது எப்படி? | How To Identify A True Guru?

✨ நம்ம வளசரவாக்கத்தில் ஈஷா யோகா வகுப்பு

🗓️ தேதி:ஜூலை 22-28

பதிவு செய்ய:
https://isha.co/yoga-valasaravakkam

​📍 இடம்: ஈஷா யோகா மையம்,
48, இரண்டாவது மாடி,
திருப்பூர் குமரன் தெரு,
மெஜஸ்டிக் காலனி,
வளசரவாக்கம்.

https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

தொடர்புகொள்ள:
8300042000

மேலும் விவரம் அறிய கீழே உள்ள Whatsapp groupல் இணையவும்

https://chat.whatsapp.com/KnRiAFwUamn9dcYh92C32V

🩵 அன்புக்குரியவர்களுக்கு இதனை பகிர்ந்திடுங்கள்

14/07/2026

🌿 *Take a Step Towards Transformation | மாற்றத்தை நோக்கி ஒரு படி!* 🌿

🪷 *Isha Yoga Program | ஈஷா யோகா வகுப்பு* 🪷

*Namaskaram* ,
In today’s busy life, many of us forget to take time for ourselves.
நம்மில் பலரும் அன்றாட வேலைப்பளுவில் நமக்கான நேரத்தை ஒதுக்க மறந்துவிடுகிறோம்.

This 7-day Isha Yoga program is a wonderful opportunity to rejuvenate your body and mind.
நம் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ள, ஈஷாவின் 7 நாள் யோகா வகுப்பு ஒரு சிறந்த வாய்ப்பு.

✨ *Why should I Join this class? | ஏன் இந்த வகுப்பு?*

✅ Stress-free and peaceful living
மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை
✅ Better sleep and more energy
ஆழ்ந்த உறக்கம் மற்றும் சுறுசுறுப்பு
✅ Improved physical and mental wellbeing
ஆரோக்கியமான உடல்நிலை மற்றும் மன அமைதி

📍 *Venue:*
Isha Yoga – Valasaravakkam
48, Second Floor
Thirupur Kumaran Street
Majestic Colony
Valasaravakkam

🌍 *Google Map:*
https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

📅 *நாள்:* _*July 22 - 28, 2026*_
⌚6:00 - 8:30 AM
6:00 - 8:30 PM

🗣️ *Language* : Tamil

📞 *Contact | தொடர்புக்கு:*
83000 42000

🧘 *Register Now:*
https://isha.co/yoga-valasaravakkam

💬 *Join the WhatsApp Group for More Details | மேலும் விவரங்களுக்கு WhatsApp குழுவில் இணையவும்:*
https://chat.whatsapp.com/KnRiAFwUamn9dcYh92C32V

✨ *Design your life consciously.* ✨

14/07/2026

Brain wealth❓
Bring balance, clarity and wellbeing from within !! 🪷

Inner Engineering program in Valasaravakkam (tamil)

🗓️ Date :July 22 - 28
Batches : 6am - 9am or 6pm - 9pm

🔗 Register:https://isha.co/yoga-valasaravakkam

🏠Venue :
Isha Yoga Center,
Second Floor,
No.48,Thirupurkumaran
street, Majestic Colony,
Valasaravakkam, Chennai
🌍 Google Map link:
https://maps.app.goo.gl/LhyQJ64t5dBMyJJo7

📞 Support:8300042000
For more details join whatsapp grp:
https://chat.whatsapp.com/KnRiAFwUamn9dcYh92C32V

Open for anyone above 15 years of age.

13/07/2026

🧘 Experience the Bliss Within! | உள்ளிருக்கும் பேரின்பத்தை உணர்ந்திடுங்கள்!

🌼 Inner Engineering (Tamil) – 7-Day Isha Yoga Program
🌼 நம்ம ஊரில் ஈஷா யோகா 7 நாள் வகுப்பு

Come, experience a powerful inner transformation.
கற்றுக்கொள்ள வாருங்கள்!

🗓️ Date | தேதி: July 22 – 28 | ஜூலை 22 – 28

⏰ Time | நேரம்:
Morning / Evening: 6:00 AM – 8:30 AM
காலை / மாலை: 6:00 – 8:30

✍️ Register | பதிவு செய்ய:
https://isha.co/yoga-valasaravakkam

📞 Contact | தொடர்புக்கு:
83000 42000

💬 Join our WhatsApp Group for more updates | மேலும் விவரங்களுக்கு WhatsApp குழுவில் இணையுங்கள்:
https://chat.whatsapp.com/KnRiAFwUamn9dcYh92C32V

🙏 With Love & Grace | அன்பும் ஆனந்தமும்,
Isha Volunteers | ஈஷா தன்னார்வலர்கள்

Want your business to be the top-listed Gym/sports Facility in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


No. 50, 2nd Floor, Ramasamy Salai, Sridevi Karumariamman Nagar, Valasaravakkam
Chennai
600087

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm