Karate Speed Power Malaysia

Karate Speed Power Malaysia

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Karate Speed Power Malaysia, Jalan Nitar, Mersing.

To teach the knowledge of Karate through intensive training and focused youth development programmes so that we can impart discipline and improve self esteem for the creation of a generation of positive youths....

04/07/2026

எங்கள் அன்பிற்குரிய தந்தை திரு. கதிரவன் கந்தசாமி அவர்களின் 7-ம் நாள் பிரார்த்னை எதிர்வரும் 5 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7:00 மணி அளவில் எங்களது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய உங்களின் பிரார்த்தனைகளையும் வருகையையும் நாடுகிறோம். 🙏

With heavy hearts, we invite you to attend the 7th Day Prayers of our beloved father, Mr. Kathiravan Kandasamy, on 5th July 2026 (Sunday) at 7:00 PM at our residence. Your presence and prayers for his soul would mean a lot to us. 🙏

30/06/2026
30/06/2026

🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻

அன்புடையீர்,
எங்கள் அன்புத் தந்தை ஹன்ஷி திரு. கதிரவன் த/பெ. கந்தசாமி அவர்களின் இறுதி அஞ்சலி தொடர்பான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தயவுசெய்து கலந்து கொண்டு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Dear Family and Friends,

With deep sadness, we share the funeral announcement of our beloved father, Hanshi Mr. Kathiravan Kandasamy.
Kindly refer to the attached notice for the funeral details. Your presence and prayers for his eternal peace would be greatly appreciated.

🙏 ஓம் சாந்தி 🙏

Want your business to be the top-listed Gym/sports Facility in Mersing?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Jalan Nitar
Mersing
86800