19/07/2026
பட்டாணிச்சூர் Chum with youth இளைஞர் கழகம் ஆனது July 17,18,19 ம் திகதிகளில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட36 வது தேசிய விளையாட்டு விழாவில் ,
தேசிய மட்ட செஸ் போட்டியில்
(National Level CHESS competition 2026) முதன்முறையாக வவுனியா மாவட்டம் சார்பில் கலந்துகொண்டனர். இதில் பின்வரும் வீரர்கள் பங்குபற்றினர்.
1-Abdul Razak Mohamed Jazeeth
( LLB Hons (R) )
2-Faiz Mohamed Afash (Mechanical Engineering (R)
3-Malik Mohamed Mafas (BICT (Hons)R)
4-Thuwan Harifeen Mohamed Asfan (Software Engineering (R) )
5-Faiz Mohamed Shifny (BBST Hons(R) )
போட்டியில் அதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய புள்ளிகளை பெற்று தந்த T.H.M.Asfan அவர்களுக்கு விசேட பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு , அணியை வழிநடாத்தி பயிற்சிகளை வழங்கிய
Sanoordeen Rilwan (BSc Hons,LLB Hons (R) )அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.😍💪🤝