22/08/2026
Under 18 PIONEERS Football Team
Pioneers sports club official page
22/08/2026
Under 18 PIONEERS Football Team
26/07/2026
🏆⚽ வரலாற்றுச் சாதனை படைத்த கிண்ணியா இளைஞர் கால்பந்தாட்ட அணிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!💚
36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று கிண்ணியாவிற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் மற்றும் நிர்வாகத்தினருக்கும் எமது 𝗣𝗶𝗼𝗻𝗲𝗲𝗿𝘀 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀 𝗖𝗹𝘂𝗯 சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் ஒற்றுமை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் மகத்தான பலனே இந்த வரலாற்று வெற்றி.
இனியும் பல வெற்றிகளைப் பெற்று கிண்ணியாவின் பெருமையை தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் உயர்த்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன். 🤲
🏆 CHAMPIONS 2026 ⚽
25/07/2026
🏆⚽*மாகாண மட்ட பாடசாலை கால்பந்து போட்டிகள் 2026* ⚽🏆
🥇 Under-18 – சாம்பியன்
🥈 Under-20 – 2ஆம் இடம்
🥉 Under-16 – 3ஆம் இடம்
🌟 ஒரே போட்டியில் மூன்று வயது பிரிவுகளிலும் வெற்றிக் கொடி நாட்டிய வரலாற்றுச் சாதனை!
🤲 அல்ஹம்துலில்லாஹ்!
இந்த மாபெரும் வெற்றியைப் பெற்ற அனைத்து வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் எமது கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். 🌹
*வெற்றி என்பது இலக்கு அல்ல… தொடரும் பயணத்தின் தொடக்கம்!*
💚 கிண்ணியாவின் பெருமை – Al Aqsa College
🔥 வெற்றிப் பயணம் என்றும் தொடரட்டும்!
PIONEERS PREMIER LEAQUE 2026
27/06/2026
Pioneers Team Flag
27/06/2026
Pioneers Overseas Team Flag
27/06/2026
Congratulations on being selected as our new Captain! Wishing you success, wisdom, and strength as you lead the team. We are confident you will inspire us all.
Best of luck!
27/06/2026
We are one team with one dream. We believe in unity, discipline, hard work, and respect. Win or lose, we always stand together and continue to grow.
We are PIONEERS