29/06/2026
Hi friends
“தோல்வி வந்தால் கவலைப்படாதே…
அது முடிவு அல்ல,
உன்னை இன்னும் பலமாக மாற்றும் ஒரு பாடம்.” 🌱✨ 🚶🚶
Hi friends
கடலுக்கு அடியில் எவ்வளவு பெரிய ஆமை வாங்க பார்க்கலாம். Let's see how big a turtle can be under the sea.
கடலுக்குள்ளே அதிசயம்...