NMMV Sports Club

NMMV Sports Club

Share

Official page of NMMV Sports This page is to tell and show the Sports News and events in NNS

Photos from NMMV Sports Club's post 13/06/2026

புத்தளம் வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்த எமது பாடசாலை மாணவர்கள்

𝐌𝐒𝐌 𝐒𝐡𝐚𝐡𝐦𝐲 𝐃𝐢𝐬𝐜𝐮𝐬 𝐭𝐡𝐫𝐨𝐰 🥇

𝐌𝐒𝐌 𝐒𝐡𝐚𝐡𝐦𝐲 𝐓𝐫𝐢𝐩𝐥𝐞 𝐣𝐮𝐦𝐩 🥈

𝐌 𝐌𝐮𝐞𝐞𝐭𝐡 𝐣𝐚𝐯𝐞𝐥𝐢𝐧 𝟒𝐭𝐡 𝐩𝐥𝐚𝐜𝐞

𝟒𝐱𝟏𝟎𝟎 𝟒𝐭𝐡 𝐏𝐥𝐚𝐜𝐞
𝐌𝐑 𝐒𝐚𝐤𝐞𝐞𝐛
𝐒𝐌 𝐒𝐡𝐚𝐡𝐦𝐲
𝐀𝐌 𝐀𝐬𝐤𝐚𝐧
𝐌 𝐌𝐮𝐞𝐞𝐭𝐡

இம் மாணவர்கள் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இம்மாணவர்களை வழிநடத்தியே எமது பாடசாலையின் அதிபர் Mr. ACM Iqbal, உடற்கல்வி ஆசிரியர் Mr. M Faris, OBA, SDEC உறுப்பினர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Photos from NMMV Sports Club's post 15/05/2026

கல்பிட்டி கோட்டமட்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்று சிறப்பான வெற்றியை பெற்ற நமது மாணவர்களுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்கள்! 🌟

இம்மாணவர்களை வழிநடத்தியே எமது பாடசாலையின் அதிபர் ACM Iqbal, உடற்கல்வி ஆசிரியர் Mr M Faris, OBA, SDEC உறுப்பினர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

𝐔𝐧𝐝𝐞𝐫 𝟏𝟒 𝐆𝐢𝐫𝐥𝐬 ✨

𝙈𝙁𝙁 𝙍𝙞𝙢𝙖
Shot put 🥈

𝙈𝙍 𝙉𝙖𝙗𝙚𝙚𝙡𝙖
Discus throw🥉

𝐔𝐧𝐝𝐞𝐫 𝟏𝟖 𝐆𝐢𝐫𝐥𝐬✨

𝙈𝘼𝙁 𝘼𝙛𝙖𝙣𝙖
Discus throw🥉

𝙎 𝘿𝙞𝙡𝙖𝙣
shot put 🥉

Photos from NMMV Sports Club's post 15/05/2026

கல்பிட்டி கோட்டமட்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்று சிறப்பான வெற்றியை பெற்ற நமது மாணவர்களுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்கள்! 🌟

இம்மாணவர்களை வழிநடத்தியே எமது பாடசாலையின் அதிபர் ACM Iqbal, உடற்கல்வி ஆசிரியர் Mr M Faris, OBA, SDEC உறுப்பினர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

𝐔𝐍𝐃𝐄𝐑 𝟏𝟖 𝐁𝐨𝐲𝐬 ⚡️

𝘼𝙇𝙈 𝙎𝙄𝙃𝘼𝙉
1500 M 🥇
800 M 🥇

𝙈𝘼𝙈 𝘼𝙎𝙈𝘼𝙍
Discus throw 🥇
Shot put 🥉

𝐔𝐍𝐃𝐄𝐑 𝟐𝟎 𝐁𝐨𝐲𝐬 ⚡️

𝙈𝙎𝙈 𝙎𝘼𝙃𝙈𝙄
Long jump 🥇
Discus throw 🥇
Triple jump 🥈

𝙈𝙈 𝙅𝘼𝙎𝙐𝙈
Discus throw 🥈

04/05/2026

இன்று 04/05/2026 பாடசாலைகளுக்கிடையிலான கோட்டமட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எமது பாடசாலை 3ம் இடத்தை பெற்றுள்ளது.

மேலும் இம்மாணவர்களை வாழ்த்துவதோடு இவர்களுக்கு பொறுப்பாசிரியரான Mr. M Faris ஆசிரியர் மற்றும் அதிபர் அவர்களுக்கும் நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Photos from NMMV Sports Club's post 28/04/2026

𝐔𝐧𝐝𝐞𝐫 𝟏𝟖 𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧

𝐂𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 👏🏻🎉

இன்று கல்பிட்டி அல் அக்ஸா மைதானத்தில் பாடசலைகளுக்கிடையிலான நடைபெற்ற கோட்டமட்ட காற்பந்து போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட போட்டியில் எமது பாடசாலை 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இறுதி போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா பாடசாலையை எதிர்த்தாடி penalty முறையில் 4:2 கணக்கில் வெற்றி பெற்று வலைய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது

இப்போட்டியில் பங்குபற்றி பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களை வாழ்த்துவதோடு இவர்களுக்கு பொறுப்பாசிரியராக கடமையாற்றிய Mr.M Faris ஆசிரியர் மற்றும் அதிபர் அவர்களுக்கும் நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

28/04/2026

அன்று 27/04/2026 பாடசாலைகளுக்கிடையிலான கோட்டமட்ட காற்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 16 வயதின் கீழ் நடைபெற்ற போட்டியில் எமது பாடசாலை 3ம் இடத்தை பெற்றுள்ளது.

மேலும் இம்மாணவர்களை வாழ்த்துவதோடு இவர்களுக்கு பொறுப்பாசிரியரான Mr. M Faris ஆசிரியர் மற்றும் அதிபர் அவர்களுக்கும் நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Photos from NMMV Sports Club's post 19/04/2026

𝐀𝐥𝐛𝐮𝐦 𝟏𝟑

𝑨𝒏𝒏𝒖𝒂𝒍 𝑰𝒏𝒕𝒆𝒓-𝑯𝒐𝒖𝒔𝒆 𝑺𝒑𝒐𝒓𝒕𝒔 𝑴𝒆𝒆𝒕 2026

The energy, the excitement, and the unforgettable victories are now captured forever! Relive the best moments from an incredible day of sportsmanship at NMMV School Ground. ✨

(Copying, Publishing or Unauthorized use of these photos are strictly Prohibited)

Photos from NMMV Sports Club's post 19/04/2026

𝐀𝐥𝐛𝐮𝐦 𝟏𝟐

𝑨𝒏𝒏𝒖𝒂𝒍 𝑰𝒏𝒕𝒆𝒓-𝑯𝒐𝒖𝒔𝒆 𝑺𝒑𝒐𝒓𝒕𝒔 𝑴𝒆𝒆𝒕 2026

The energy, the excitement, and the unforgettable victories are now captured forever! Relive the best moments from an incredible day of sportsmanship at NMMV School Ground. ✨

(Copying, Publishing or Unauthorized use of these photos are strictly Prohibited)

Photos from NMMV Sports Club's post 18/04/2026

𝐀𝐥𝐛𝐮𝐦 𝟏𝟏

𝐀𝐥𝐛𝐮𝐦 𝟏𝟎

Want your business to be the top-listed Gym/sports Facility in Kalpitiya?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Kalpitiya
61342

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 12:00