Young Mount Sports Club

Young Mount Sports Club

Share

Welcome to Young Mount Sports Club Official page

28/05/2026

🌙✨ Eid Al Adha Mubarak! ✨🌙

Young Mount Sports Club wishes everyone a blessed Eid filled with peace, happiness, and prosperity. 🤍

May this Eid bring unity, success, and joy to you and your loved ones.

25/04/2026

𝐍𝐞𝐰 𝐄𝐧𝐞𝐫𝐠𝐲. 𝐒𝐚𝐦𝐞 𝐏𝐚𝐬𝐬𝐢𝐨𝐧


25/04/2026

𝐌𝐚𝐭𝐜𝐡 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞

𝐋𝐞𝐠𝐞𝐧𝐝𝐬 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐒𝐥𝐨𝐠 𝐓𝟏𝟎 𝐋𝐞𝐚𝐠𝐮𝐞

𝐘𝐨𝐮𝐧𝐠 𝐌𝐨𝐮𝐧𝐭 𝐒𝐂 𝐯𝐬 𝐇𝐮𝐫𝐫𝐢𝐜𝐚𝐧𝐞𝐬 𝐒𝐂

𝐃𝐚𝐭𝐞: 𝟐𝟒/𝟎𝟒/𝟐𝟎𝟐𝟔 (𝐅𝐫𝐢𝐝𝐚𝐲)

𝐕𝐞𝐧𝐮𝐞: 𝐒𝐚𝐧𝐭𝐡𝐚𝐧𝐤𝐚𝐧𝐢 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐆𝐫𝐨𝐮𝐧𝐝

03/02/2026

🇱🇰 78-வது சுதந்திர தின விழா மற்றும் கொடிமேடை திறப்பு விழா 🇱🇰

எமது யங்மவுண்ட் விளையாட்டுக் கழகத்தின் மற்றுமொரு சமூகப் பணி!

எமது யங்மவுண்ட் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர் திரு. அப்துர் ரஹ்மான் (Mr. Abdul Rahuman) அவர்களின் உயரிய பங்களிப்பில், கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கொடிமேடை இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் இவ்விழாவில் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

📍 இடம்: இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயம்
📅 திகதி: 2026.02.04 (புதன்கிழமை)
🕗 நேரம்: காலை 08.00 மணி

எமது கழக ஸ்தாபகரின் இந்த உன்னத முயற்சியின் மூலம், பாடசாலை சமூகத்திற்குப் பயனுள்ள ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்!

05/01/2026

யங் மௌண்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்…
“கல்விக்கு கரம்கொடுக்கும் வேலைத்திட்டம் - 2026”

04/01/2026

வியூகம் TV-யில் நேரலை ஒளிபரப்பு நடைபெற்று வருகிறது!

👉 நேரலை பார்க்க:
https://www.facebook.com/share/v/1D38Jnb4tU/?mibextid=wwXIfr

கல்விக்கு கரம் கொடுக்கும் வேலைத்திட்டம் – 2026

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக
யங் மவுண்ட் விளையாட்டு கழகம்
ஒழுங்கமைக்கும் சிறப்பு நிகழ்ச்சி

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 01 மாணவ, மாணவிகளுக்கான
கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

🗓 திகதி : 04.01.2026 (இன்று)
⏰ நேரம் : மாலை 03.00 மணி
📍 இடம் : இஸ்லாமாபாத் பல்தேவை கட்டிடம்

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு
கல்வியை ஊக்குவிக்கும் இந்த முயற்சிக்கு
உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.

கல்விக்கு கரம் கொடுப்போம் –
எதிர்காலத்தை உருவாக்குவோம்!

04/01/2026

கல்விக்கு கரம் கொடுக்கும் வேலைத்திட்டம் – 2026

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக
யங் மவுண்ட் விளையாட்டு கழகம்
ஒழுங்கமைக்கும் சிறப்பு நிகழ்ச்சி

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 01 மாணவ, மாணவிகளுக்கான
கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

🗓 திகதி : 04.01.2026 (இன்று)
⏰ நேரம் : மாலை 03.00 மணி
📍 இடம் : இஸ்லாமாபாத் பல்தேவை கட்டிடம்

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு
கல்வியை ஊக்குவிக்கும் இந்த முயற்சிக்கு
உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.

கல்விக்கு கரம் கொடுப்போம் –
எதிர்காலத்தை உருவாக்குவோம்!

Photos from Young Mount Sports Club's post 20/12/2025

𝐘𝐨𝐮𝐧𝐠 𝐌𝐨𝐮𝐧𝐭 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝐂𝐥𝐮𝐛 – 𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐆𝐚𝐭𝐡𝐞𝐫𝐢𝐧𝐠

The Annual Gathering of Young Mount Sports Club was successfully held on
🗓 Wednesday, 17 December 2025
🕗 8:00 PM

Club members, committee members, and invitees came together to review past activities and discuss future plans in a positive and friendly atmosphere.

We sincerely thank everyone who attended and supported the event, making the gathering meaningful and memorable.

The event concluded with a dinner shared together, strengthening the bond and unity among all members 🤝🍽️
________________________________

யங் மவுண்ட் விளையாட்டு கழகம் – வருடாந்த பொதுக்கூட்டம்
🗓 புதன்கிழமை, 17 டிசம்பர் 2025
🕗 இரவு 8.00 மணி

கழக உறுப்பினர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அதிதிகள் கலந்து கொண்டு, கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் யங் மவுண்ட் கழகம் சார்பாக மனப்பூர்வமான நன்றிகள்.

இந்த ஆண்டு பொதுக்கூட்டம், இரவு உணவு ஏற்பாட்டுடன் சிறப்பாக நடத்தப்பட்டு, அனைவரும் ஒன்றாக உணவு பகிர்ந்து மகிழ்ந்ததன் மூலம் உறுப்பினர்களிடையிலான ஒற்றுமையும் பிணைப்பும் மேலும் வலுப்பெற்றது 🤝🍽️

📸 Below are a few memorable moments from the event.

Want your business to be the top-listed Gym/sports Facility in Kalmunai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Kalmunai