urumpirai youth clup
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from urumpirai youth clup, Sports, urumpirai South urumpirai, Jaffna.
05/02/2026
செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் 16ம் (2009-2025)ஆண்டு நிறைவை முன்னிட்டு கார்த்திகை மாதம் 30ம்திகதி இரத்ததான முகாம் நடாத்த உள்ளதால் இரத்ததானம் செய்ய விரும்புவோர் பெயர் விபரங்களை தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம் இரத்ததானம் செய்யும் ஒவ்வொருவருக்கும் எமது அமைப்பின் பெயர் பொறித்த Tசேட் வழங்கப்படும்
தகவலுக்கு
தலைவர் 0773559959
செயலாளர் 075 495 7874
[10/11, 10:36] இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையில் தற்காலிக அடிப்படையில் கீழ்வரும்
வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறிப்பு: தெரிவுப் பரீட்சை இல்லை
1. காரியாலய உதவியாளர் (Office Aide)
சாதாரண தரப் பரீட்சையில் 2 பாடங்களில் சித்தி
அனுபவம்
வயதெல்லை – 18 – 45
சம்பளம் - மாதாந்த கொடுப்பணவு ரூபா. 36475 மற்றும் வாழ்க்கை செலவு படி ரூபா. 17800
2. முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)
சாதாரண தரப் பரீட்சையில் ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தி (4 திறமைச்
சித்தி, தமிழ் மற்றும் கணிதம் உள்ளடங்களாக) மற்றும் உயர்தரப் பரீட்சையில்
எல்லாப் பாடங்களிலும் சித்தி
மற்றும்
கணினி அறிவு
வயதெல்லை – 18 – 45
சம்பளம் - மாதாந்த கொடுப்பணவு ரூபா. 40 403 மற்றும் வாழ்க்கை செலவு படி ரூபா. 17800
விண்ணப்ப முடிவு: 14.11.2025
[10/11, 11:39] தோழர்களே,
உங்கள் வட்டாரங்களில் வாழ்வாதாரங்களை அதிகரிக்கும் வகையில் சுயதொழிலை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் அதற்கான கருத்திட்ட முன்மொழிவுகளை (Proposal) தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்
S.நிஷாந்தன்
பிரதேச சபை உறுப்பினர்
+94 76 600 9619
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Jaffna
1234