Dr Mohan Memorial Sports Complex

Dr Mohan Memorial Sports Complex

Share

யாழ் இளவாலையில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கம்

23/07/2026

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்

DR மோகன் உள்ளக விளையாட்டரங்கம்

1. Badminton -
2.Karatte
3.Chess
4.Table tennis

ஆகிய பயிற்சிகளும் , வகுப்புக்களும் நடைபெறுகிறது

மற்றும் GYM பயன்படுத்த விரும்புவோரும் இணையலாம்

மற்றும் UCMAS வகுப்புக்களை நடைபெறுகிறது

அனுமதிக்கு முந்துங்கள்

தொடர்புகளுக்கு: 0750416493

16/06/2026

UCMAS வகுப்புக்கள்,, இளவாலையில் ஆரம்பமாகவுள்ளது...

எமது Dr.மோகன் உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் 02-07-2026 முதல் ஆரம்பமாகவுள்ள இவ் வகுப்பில் அனுபவமிக்க UCMAS ஆசிரியர்கள் கல்வி வழங்கவுள்ளனர்!

முந்தும் 20 மாணவர்களுக்கே அனுமதி

மேலதிக விபரங்களுக்கு 0750416493

Photos from Dr Mohan Memorial Sports Complex's post 08/12/2025

இளவாலையில் அமையப்பெற்ற எமது உள்ளக விளையாட்டு அரங்கம்...

* Badminton
* Table Tennis
* Gym
* Chess
* Carrom
* Karate
* Out Door Volleyball

தொடர்புகளுக்கு 0776087318

Photos from Dr Mohan Memorial Sports Complex's post 30/07/2024

தெல்லிப்பழை பிரதேச செயலக, உத்தியோகத்தர்கள் இடையிலான Badminton & Volly ball போட்டிகள் எமது உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறன!

06/03/2024

இளவாலையில் நடனவகுப்புக்கள் - Dance Classes ஆரம்பமாகிறது...

எமது Dr. மோகன் உள்ளக விளையாட்டரங்கில் JD Dance Studio குழுவின் நடன வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன!
வாரந்தம் 2 வகுப்புக்களோடு மாதாந்தம் 8வகுப்புக்கள் இடம்பெறவுள்ளது!

இணைய விரும்புபவர்கள் எதிர்வரும் 07-03-2024 க்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்!

பதிவுகளுக்கு: 0776087318

02/03/2024

உள்ளக விளையாட்டரங்கிற்கான நிர்வாகம் தெரிவுக்கான கூட்டம் நாளை..

புதிதாக நிர்மாணிக்கபட்ட Dr.மோகன் உள்ளக விளையாட்டரங்கிற்கான நிர்வாகம் தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (03-03-2024) மாலை 2.00 மணிக்கு எமது உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது!

இவ்நிர்வாக தெரிவில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகலந்துகொண்டு நிர்வாக தெரிவு மூலம் நிர்வாக உறுப்பினர்களாக செயற்படமுடியும்!

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

29/02/2024

இளவாலையில் சதுரங்க மற்றும் கராத்தே வகுப்புக்கள் ஆரம்பமாகிவிட்டன...

இணைவதற்கு அழையுங்கள்: 0776087318

06/02/2024

இளவாலையில் கராத்தே வகுப்புக்கள் ஆரம்பமாகிறது...

Dr.மோகன் ஞாபகார்த்த உள்ளகவிளையாட்டரங்கில், சதுரங்க வகுப்புக்களைத் தொடர்ந்து, கராத்தே வகுப்புக்களும் ஆரம்பமாகவுள்ளது!

*ஆண் பெண் இருபாலாருக்கு்
*6 வயது முதல்- 30 வயது வரை
*வாரந்தம் இரு வகுப்புக்கள்
*மாதந்தம் 1000/= மட்டுமே

தலைசிறந்த பயிற்றுனரிடமிருந்து பயிற்சிகள் வழங்கப்படும்!

இலங்கையில் நடைபெறுகின்ற கராத்தே போட்டிகளில் பங்குபெற்ற கூடிய வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் எண்டு போடு

10-02-2024ம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்

பதிவுகளுக்கு: 0776087318

Photos from Dr Mohan Memorial Sports Complex's post 04/02/2024

சதுரங்க வகுப்புக்கள் ஆரம்பமாகியது!

5வயது முதல் 15 வயதுவரையான சிறார்களுக்கான சதுரங்க வகுப்புக்கள் இன்று எமது உள்ளக விளையாட்டு அரங்கத்தில் ஆரம்பமாகியது!

வகுப்பு நேரம்:

செவ்வாய் மாலை 6.00 மணிமுதல் 7.30 மணிவரை

வியாழன் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை

தொடர்புகளுக்கு: 0776087318

29/01/2024

இளவாலையில்... சிறுவர்களுக்கான சதுரங்கவகுப்புக்கள் விரைவில் ஆரம்பமாகிறது...

இணைய விரும்புபவர்கள் 01-02-2024 திகதிக்கு முன்னதாக பதிவுகளை தொலைபேசி மூலம் ்மேற்கொள்ளவும்

Call: 0776087318

Want your business to be the top-listed Gym/sports Facility in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

மெய்கண்டான் வீதி இளவாலை
Jaffna
40000